மாநிலங்களவை உறுப்பினர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான [[மாநிலங்களவை]]க்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. [http://164.100.24.167:8080/members/AlphabeticalList.asp அலுவலக இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090420051058/http://164.100.24.167:8080/members/AlphabeticalList.asp |date=2009-04-20 }}:
 
==மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை_உறுப்பினர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது