மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
 
==இலங்கையில் மாரிகாலம்==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே [[மழை]] பெய்கின்றது.<ref name=wiki>[http://en.wikipedia.org/wiki/Geography_of_Sri_Lanka]</ref>. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.<ref name=Jayawardene>[http://www.sljol.info/index.php/SLJP/article/viewFile/197/206]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} {{Cite journal|author=Jayawardene,H.K.W.I., Sonnadara,D.U.J., Jayewardene.D.R. |title=Trends of Rainfall in Sri Lanka over the Last Century |publisher=Institute of Physics - Sri Lanka |location=Department of Physics, University of Colombo, Sri Lanka | year=2005 | journal=Sri Lankan Journal of Physics,| volume=6| pages=7-17}}</ref>.
 
[[மே]] நடுப்பகுதியில் இருந்து [[ஆகஸ்ட்]]<ref name=mysrilanka>[http://www.mysrilanka.com/travel/theland/rainfall.htm]</ref> -[[செப்டம்பர்]]<ref name=Jayawardene/><ref name=Suppiah>[http://www.springerlink.com/content/v73vn7h268364171/]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} {{Cite journal|author=Suppiah,R. and Yoshino.M.M. |title=Rainfall Variations of Sri Lanka Part 1: Spatial and Temporal Patterns |publisher=Springer-Verlag |location=Institute of Geoscience, The University of Tsukuba, Sakura-mura, Niihari-gun,Ibaraki-ken, 305 Japan | year=1984 | journal=For Meteorology, Geophysics, and Bioclimatology| volume=34| pages=329-340}}</ref> -[[ஒக்டோபர்]]<ref name=wiki/><ref name=Wickramagamage>[http://onlinelibrary.wiley.com/doi/10.1002/joc.1977/pdf] {{Cite journal|author=Wickramagamage,P. |title=Seasonality and spatial pattern of rainfall of Sri Lanka:Exploratory factor analysis |publisher=RMetS (Royal Meteorological Society |location=Department of Geography, University of Peradeniya, Peradeniya, Sri Lanka | year=2010 | journal=INTERNATIONAL JOURNAL OF CLIMATOLOGY| volume=30| pages=1235-1245}}</ref> வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் [[மலை]]ப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், [[தென்மேற்கு]]ப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் '''கச்சான் காற்று''' என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை. <br />
பொதுவாக அக்டோபர், [[நவம்பர்]] இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது.<ref name=wiki/><ref name=Jayawardene/>. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது