மியான்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
#WLF
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 105:
}}
 
'''மியன்மார்''' அல்லது '''மியான்மர்''' அல்லது '''மியான்மார்''' அல்லது '''பர்மா''' ('''Myanmar''') ({{Respell|myan|MAR|'}}<ref>{{Cite web|url=http://www.bbc.co.uk/blogs/magazinemonitor/2007/09/how_to_say_myanmar.shtml|title=How to say Myanmar|work=Magazine Monitor|series=An occasional guide to the words and names in the news from Martha Figueroa-Clark of the BBC Pronunciation Unit|publisher=BBC|date=26 September 2007|author=Martha Figueroa-Clark}}</ref> {{IPAc-en|audio=En-us-Myanmar.ogg|m|i|ɑː|n|ˈ|m|ɑr}} {{respell|mee-ahn|MAR|'}},<ref name="Merriam-Webster">{{cite web |url=http://www.merriam-webster.com/dictionary/myanmar?show=0&t=1345589109 |title=Myanmar&nbsp;— Definition and More from the Free Merriam-Webster Dictionary |publisher=Merriam-webster.com |accessdate=1 September 2012}}</ref> {{IPAc-en|m|i|ˈ|ɛ|n|m|ɑr}} {{respell|mee|EN|mar}} or {{IPAc-en|m|aɪ|ˈ|æ|n|m|ɑr}} {{respell|my|AN|mar}} (also with the stress on first syllable); {{IPA-my|mjəmà}}),{{refn|group=nb|The final "r" in "Myanmar" was not intended for pronunciation, but was added to represent the broad "ah"-sound of [[பிரித்தானிய ஆங்கிலம்]].}}<ref>{{cite web |author=Thackrah, J. R. |url=http://www.collinsdictionary.com/dictionary/english/myanmar |title=Definition of Myanmar |publisher=Collins English Dictionary |accessdate=1 September 2012}}</ref><ref>{{cite web |url=http://oxforddictionaries.com/definition/english/Myanmar?q=myanmar |title=Definition of Myanmar&nbsp;— Oxford Dictionaries (British & World English) |publisher=Oxford Dictionaries |accessdate=1 September 2012}}</ref><ref>{{cite book |title=Sociolinguistics: An International Handbook of the Science of Language and Society | last=Ammon | first=Ulrich | year=2004 | edition=2nd | volume=Volume 3/3 | isbn=3-11-018418-4 | publisher=[[Walter de Gruyter]] |url=https://books.google.com/?id=LMZm0w0k1c4C&pg=PA2012 | page=2012}}</ref><ref>{{cite web|url=http://www.thefreedictionary.com/Myanmar |title=Myanmar |publisher=Thefreedictionary.com |accessdate=6 July 2013}}</ref> என்பது [[ஆசியா]]வில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த [[இறைமையுள்ள நாடு|இறைமையுள்ள நாடாகும்]]. இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர். [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[சீனா]], [[லாவோஸ்]] மற்றும் [[தாய்லாந்து]] இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த நாட்டின் 2014ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நாட்டின் மக்கள் தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக 51 மில்லியன் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.adb.org/Documents/Fact_Sheets/MYA.pdf |title=Asian Development Bank and Myanmar: Fact Sheet |publisher=Asian Development Bank |date=30 April 2012 |accessdate=20 November 2012 |deadurl=yesdead |archiveurl=https://web.archive.org/web/20120819114936/http://www.adb.org/Documents/Fact_Sheets/MYA.pdf |archivedate=19 Augustஆகஸ்ட் 2012 }}</ref> Myanmar is 676,578&nbsp;square&nbsp;kilometres (261,227&nbsp;sq&nbsp;mi) in size. முன்னைய தலைநகராக [[ரங்கூன்]] இருந்தது. பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக [[நைப்பியித்தௌ]] மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் [[யங்கோன்]] ஆகும்.
<ref name="CIA geos">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html |title=The World Factbook&nbsp;– Burma |publisher=cia.gov |accessdate=4 May 2016}}</ref>
வரிசை 117:
வெளியேறினர்.
 
இதன் அதிகமான சுதந்திர ஆண்டுகளில், மியன்மார் பெருத்த இனக் கலவரத்திற்காளாகியிருந்தது. மியன்மாரின் எண்ணற்ற இனக் குழுக்கள் [[உலகில் நடக்கும் போர்கள் பட்டியல்|நீண்ட நடக்கும் உள்நாட்டு போர்களுள்]] ஈடுப்பட்டிருந்தனர். இந்த நேரத்தில் [[ஐக்கிய நாடுகள் அவை]]யும், வேறு பல அமைப்புக்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக நிலையாகவும், ஒரு முறையாகவும் அறிக்கை வெளியிட்டன.<ref>{{cite web|url=http://www.hrw.org/burma |title=Burma |publisher=Human Rights Watch |accessdate=6 July 2013}}</ref><ref>{{cite web|url=http://www.amnestyusa.org/our-work/countries/asia-and-the-pacific/myanmar |title=Myanmar Human Rights |publisher=Amnesty International USA |accessdate=6 July 2013}}</ref><ref name="autogenerated2">{{cite web |url=http://www.hrw.org/world-report-2012/world-report-2012-burma |title=World Report 2012: Burma |publisher=Human Rights Watch |accessdate=6 July 2013 |deadurl=yesdead |archiveurl=https://web.archive.org/web/20130630121229/http://www.hrw.org:80/world-report-2012/world-report-2012-burma |archivedate=30 Juneஜூன் 2013 }}</ref> 2011இல், இராணுவ ஆட்சிக் குழு அதிகாரப்பூர்வமாக [[பர்மிய பொதுத் தேர்தல், 2010|2010 பொதுத் தேர்தலில்]] ஈடுபட்டு, பெயரளவில் சிவிலிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தலைவர்கள் நாட்டில் இன்னும் மகத்தான சக்தியை பிரயோகிக்க என்னும் பொது, பர்மிய இராணுவம் அரசாங்க ஆதிக்கத்தை அகற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக [[ஆங் சான் சூச்சி]] மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டின் மனித உரிமைகள் அறிக்கையும், வெளிநாட்டு உறவும் மேம்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார தடைகளும் தளர்த்தப்பட்டன.<ref>{{cite news |author=Madhani, Aamer |title=Obama administration eases Burma sanctions before visit |url=http://www.usatoday.com/story/theoval/2012/11/16/obama-lifts-sanctions-burma-visit/1710253/ |newspaper=USA Today |date=16 November 2012}}</ref><ref>{{cite news |author1=Fuller, Thomas |author2=Geitner, Paul |title=European Union Suspends Most Myanmar Sanctions |url=http://www.nytimes.com/2012/04/24/world/asia/eu-suspends-sanctions-on-myanmar.html |newspaper=The New York Times |date=23 April 2012}}</ref> ஆயினும், அரசாங்கத்தின் முசுலிம் [[ரோகிஞ்சா மக்கள்|ரோகிஞ்சா சிறுபான்மை]] சிறுபான்மை சிகிச்சை பற்றியும், மத மோதல்கள்களைக் கருத்தில் கொள்வது குறைவு பற்றியும் தொடர்ந்தும் விமர்சனம் வெளியாகின்றன. <ref>{{cite web|author=Greenwood, Faine |url=http://www.undispatch.com/the-8-stages-of-genocide-against-burmas-rohingya |title=The 8 Stages of Genocide Against Burma's Rohingya &#124; UN DispatchUN Dispatch |publisher=Undispatch.com |date=27 May 2013 |accessdate=13 April 2014}}</ref><ref>{{cite news | url=http://www.reuters.com/article/2012/06/11/us-myanmar-violence-idUSBRE85A01C20120611 | title=EU welcomes "measured" Myanmar response to rioting | publisher=Retuer | date=11 June 2012 | access-date=16 மே 2016 | archivedate=6 ஆகஸ்ட் 2012 | archiveurl=https://web.archive.org/web/20120806072509/http://www.reuters.com/article/2012/06/11/us-myanmar-violence-idUSBRE85A01C20120611 | deadurl=dead }}</ref><ref>{{cite news | url=http://www.bbc.co.uk/news/world-asia-18395788 | title=Q&A: Communal violence in Burma | publisher=BBC | accessdate=14 October 2013}}</ref> [[மியான்மர் பொதுத் தேர்தல், 2015|2015 தேர்தலில்]], [[ஆங் சான் சூச்சி]]யின் கட்சி இரு இல்லங்களிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.
 
மியன்மார் [[ஜேட்]], [[இரத்தினக்கல்|இரத்தினங்கள்]], [[எண்ணெய்]], [[இயற்கை எரிவளி]] மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ([[கொள்வனவு ஆற்றல் சமநிலை]]) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன.<ref name=imf2 /> மியன்மாரில் [[பொருளாதார ஏற்றத்தாழ்வு]] உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.<ref>{{cite news | url=http://www.nationmultimedia.com/aec/Income-gap-worlds-widest-30214106.html | title=Income Gap 'world's widest' | work=The Nation | accessdate=15 September 2014 | author=Eleven Media | date=4 September 2013}}</ref><ref>{{cite news | url=https://www.dvb.no/analysis/income-inequality-in-burma/33726 | title=Income inequality in Burma | publisher=Democratic Voice of Burma | accessdate=15 September 2014 | author=McCornac, Dennis | date=22 October 2013}}</ref> {{As of|2013}}ல், [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித மேம்பாட்டுச் சுட்டெணின்]] (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது.<ref name="HDI" />
வரிசை 138:
[[இந்தியா]]வின் முன்னைய [[இந்து]], [[சமசுகிருதம்]] போன்றவற்றின் [[வேதம்|வேதங்கள்]] பர்மாவில் ब्रह्मावर्त / ब्रह्मदेश (பிரம்மவார்ட்/ பிரமதேசு, Brahmavart/Brahmadesh). இது 'இந்துக் கடவுள் [[பிரம்மா]]வின் பூமி' ('Land of Hindu god Bramha') எனக் குறிப்பிடுகிறது.
 
[[ஆத்திரேலியா]], [[கனடா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற பல நாடுகளின் அரசாங்கம் ஆங்கிலத்தில் ''பர்மா'' என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன.<ref name="Dittmer" /><ref>{{cite web |url=https://www.gov.uk/government/world/burma |title=UK and Burma |publisher=[[Foreign and Commonwealth Office]] |access-date=18 January 2015}}</ref> அதிகாரபூர்வ ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொள்கை பர்மா என்ற பெயரையே இந்நாட்டிற்கு வைத்துள்ளது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் வலைத்தளம் இந்நாட்டின் பெயரை "பர்மா (மியன்மார்)" என்றே பட்டியலிட்டுள்ளது. [[பராக் ஒபாமா]] மியன்மார் நாட்டிற்கு இரண்டு பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றார்.<ref>{{cite news |title=Burma or Myanmar? Obama calls it both on visit |url= http://asiancorrespondent.com/92211/burma-or-myanmar-obama-calls-it-both-on-visit// |format=News and blogging |agency=[[அசோசியேட்டட் பிரெசு]] |newspaper=[[Asian Correspondent]] |publisher=Hybrid News Limited |location=Bristol, England |date=19 November 2012 |accessdate=19 November 2012 |quote=Yangon, Burma (AP)&nbsp;— Officially at least, America still calls this Southeast Asian nation Burma, the favored appellation of dissidents and pro-democracy activists who opposed the former military junta's move to summarily change its name 23 years ago.}}</ref><ref>{{cite news|title=Hosting Burma's Leader, Obama Repeatedly Calls the Country 'Myanmar'|url=http://cnsnews.com/news/article/hosting-burma-s-leader-obama-repeatedly-calls-country-myanmar|accessdate=30 July 2013|newspaper=CNS News|date=21 May 2013}}</ref><ref>{{cite web |url=http://travel.state.gov/travel/cis_pa_tw/cis/cis_1077.html |title=Burma (Myanmar) |publisher=[[United States Department of State]] |accessdate=13 April 2014 |deadurl=yesdead |archiveurl=https://web.archive.org/web/20140210004801/http://travel.state.gov/travel/cis_pa_tw/cis/cis_1077.html |archivedate=10 Februaryபிப்ரவரி 2014 }}</ref> [[செக் குடியரசு]] அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது, இருப்பினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது வலைத்தளத்தில் மியன்மார், பர்மா ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளது. <ref>{{cite news|title=The Ministry of Foreign Affairs of the Czech Republic provides CZK 2.5 million of immediate assistance to flood victims in Myanmar/Burma|url=http://www.mzv.cz/yangon/en/the_ministry_of_foreign_affairs_of_the.html|accessdate=8 November 2015|publisher=[[Ministry of Foreign Affairs of the Czech Republic]]|date=7 August 2015}}</ref> [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு]], [[உருசியா]], [[ஜெர்மனி]],<ref>{{cite news|title=Burma vs. Myanmar: What's in a Name|url=http://www.dw.de/burma-vs-myanmar-whats-in-a-name/a-2804762|accessdate=2 August 2013|newspaper=DW|date=1 September 2007}}</ref> [[சீனா]], [[இந்தியா]], [[நோர்வே]],<ref>{{cite news|last=Mudditt|first=Jassica|title=Burma or Myanmar: Will the US make the switch?|url=http://www.mmtimes.com/index.php/special-features/153-sanctions-to-sucess/3187-burma-or-myanmar-will-the-us-make-the-switch.html|accessdate=2 August 2013|date=19 November 2012}}</ref> மற்றும் [[ஜப்பான்]] ஆகிய நாடுகளைப் போன்று [[ஐக்கிய நாடுகள் அவை]]யும் ''மியன்மார்'' என்ற பெயரையே பயன்படுத்துகின்றது.<ref name="Dittmer">{{cite book |title=Burma Or Myanmar? The Struggle for National Identity |last=Dittmer |first=Lowell |year=2010 |page=2 |url=https://books.google.com/?id=aoHP2Q2I1p4C&lpg=PA103&dq=9789814313643&pg=PA2|publisher=World Scientific |isbn=9789814313643}}</ref>
 
[[பிபிசி]],<ref>{{cite news| url=http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12990563 | publisher=BBC News | title=Myanmar profile | date=16 July 2013}}</ref> [[சிஎன்என்]],<ref>{{cite news| url=http://edition.cnn.com/2013/07/30/world/asia/myanmar-fast-facts | publisher=CNN | title=Myanmar Fast Facts&nbsp;— CNN.com | date=30 July 2013}}</ref> [[அல் ஜசீரா]],<ref>{{cite web|url=http://www.aljazeera.com/news/asia-pacific/2013/07/201372271935496428.html |title=Myanmar blast hits anti-Muslim monk's event&nbsp;— Asia-Pacific |publisher=Al Jazeera |date=22 July 2013}}</ref> [[ராய்ட்டர்ஸ்]],<ref>{{cite news|url=http://uk.reuters.com/places/myanmar |title=Myanmar |agency=Reuters |date=9 February 2009}}</ref> மற்றும் ஆர்டி (ரசியா டுடே) உள்ளிட்ட அதிகமான ஆங்கில மொழி மூலமான செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக ''மியன்மார்'' என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மியான்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது