சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = ஹம்மிங் குயின் , குரலரசி ,
| Alias = ஹம்மிங் குயின் <ref>{{Cite news|last=|first=|date=2019-09-12|title=Swarnalatha's music keeps fans humming nine year after her death|work=The Federal|url= https://thefederal.com/features/swarnalathas-music-keeps-fans-humming-nine-years-after-her-death/|access-date=2021-08-04}}</ref> , குரலரசி<ref>{{Cite news|last=|first=|date=2010-09-13|title= Kuralarasi Swarnalatha's last rites today|work=The New Indian Express|url= https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/13/swarnalathas-last-rites-today-186372.html|
access-date=2021-08-11}}</ref> ,
ஸ்வரங்களின் அரசி}}
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி" எனவும் "குரலரசி"<ref>{{Cite எனவும்news|last=|first=|date=2010-09-13|title= Kuralarasi Swarnalatha's last rites today|work=The New Indian Express|url= https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/13/swarnalathas-last-rites-today-186372.html|
access-date=2021-08-11}}</ref> , எனவும்
"இந்தியாவின் ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen Of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref><ref>{{Cite news|last=|first=|date=2019-09-12|title=Swarnalatha's music keeps fans humming nine year after her death|work=The Federal|url= https://thefederal.com/features/swarnalathas-music-keeps-fans-humming-nine-years-after-her-death/|access-date=2021-08-04}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
 
[[கருத்தம்மா]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''போறாளே பொன்னுத்தாயி'' என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சுவர்ணலதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது