முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
 
==விவரிப்பு==
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[{{Cite web |url=http://www.follicle.com/hair-structure-life-cycle.html |title=Hair Structure and Hair Life Cycle] |access-date=2013-02-02 |archive-date=2011-03-03 |archive-url=https://web.archive.org/web/20110303132725/http://www.follicle.com/hair-structure-life-cycle.html |dead-url=dead }}</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] {{Webarchive|url=https://web.archive.org/web/20171227202957/http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm |date=2017-12-27 }} Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது.
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்ச்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.
 
வரிசை 48:
<!--*[http://answers.google.com/answers/threadview?id=122411 Discussion about shaving and cultures]-->
*[http://www.scribd.com/doc/2463/Curious-about-Nails-and-Hairs/ Answers to several questions related to hair from curious kids]
*[http://www.fysikbasen.dk/English.php?page=HairMeasure How to measure the diameter of your own hair using a laser pointer] {{Webarchive|url=https://web.archive.org/web/20090628170110/http://www.fysikbasen.dk/English.php?page=HairMeasure |date=2009-06-28 }}
*[http://www.rsc.org/Publishing/Journals/cb/Volume/2007/7/hair_is_the_news.asp Instant insight] outlining the chemistry of hair from the Royal Society of Chemistry
*[http://en.wiktionary.org/wiki/hairsbreadth Wiktionary "hairsbreadth"]
"https://ta.wikipedia.org/wiki/முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது