முதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
 
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு, கிழக்குக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளது. [[மாத்தறை]] மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படி அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்குப் பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்த வண்ணமே இருந்தது. பின்னர் மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.<ref>[{{Cite web |url=http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ |title=சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி] |access-date=2011-02-25 |archive-date=2010-10-06 |archive-url=https://web.archive.org/web/20101006014108/http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ |dead-url=dead }}</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது