முதுமை மூட்டழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் காண்க: பராமரிப்பு using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22:
==அறிகுறிகள்==
[[File:Heberden-Arthrose.JPG|thumb|right| மூட்டு வீக்கம் அல்லது புடைப்பு முதுமை மூட்டழற்சியில் உருவாகலாம்|190px]]
இந்நோயின் பிரதானமான அறிகுறியான வலியானது ஊனத்தையும், மூட்டு விறைப்பையும் உருவாக்கவல்லது. பொதுவாக வலியானது நோய் தாக்கப்பட்ட மூட்டுகளுடன் தொடர்புடைய தசைகளிலும், தசைநாண்களிலும் கூர்மையான வேதனையைத் தரக்கூடியதாகவும், தீப்புண் போன்ற எரிச்சல் தரக்கூடியதாகவும் உள்ளதாக விவரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எலும்புப் பிணைப்பானது அசையும்போதோ, தொடும்போதோ சொடுக்கு (crepitus) போடுவது போன்ற படபடவென்ற சத்தத்தினை உருவாக்கக்கூடியது. நோயாளிகள் தசைப்பிடிப்பு, வலியேற்படுத்தும் தசைநாண்களின் சுருக்கம் ஆகியவற்றை அனுபவிக்க நேரிடலாம். எப்போதாகிலும், மூட்டுகள் [[மூட்டுறை திரவம்|மூட்டுறை திரவங்களினால்]] நிரப்பப்படலாம். ஈரத்தன்மைமிக்க, [[குளிர்காலம்|குளிரான]] [[பருவகாலங்கள்|பருவகாலங்களில்]] பல நோயாளிகளின் வலி மிகுந்துக் காணப்படும்<ref>{{cite journal | author = McAlindon T., Formica M., Schmid C.H., Fletcher J. | year = 2007 | title = Changes in barometric pressure and ambient temperature influence osteoarthritis pain | url = http://eclips.consult.com/eclips/article/Medicine/S0084-3873(08)79099-0 | journal = The American Journal of Medicine | volume = 120 | issue = 5 | pages = 429–434 | pmid = 17466654 | doi = 10.1016/j.amjmed.2006.07.036 | access-date = 2012-12-02 | archive-date = 2012-06-29 | archive-url = https://web.archive.org/web/20120629224316/http://eclips.consult.com/eclips/article/Medicine/S0084-3873(08)79099-0 | url-status = dead }}</ref><ref>{{MedlinePlus|000423|Osteoarthritis}}</ref>.
 
[[File:Damaged_cartilage_Danish_sow.png|படுமோசமாக நோய்வாய்ப்பட்ட பெண் பன்றியின் பாதிக்கப்பட்டக் கசியிழைய மாதிரி அ) சிதைக்கப்பட்ட (அரித்த) [[கசியிழையம்]]; ஆ) புண்ணான கசியிழையம்; இ) கசியிழைய மீப்பேறு; ஈ) அத்திமுளை (எலும்பு துருத்தம்) உருவாதல் |right|thumb|190px]]
வரிசை 35:
==வெளியிணைப்புகள்==
* [http://www.rheumatology.org/practice/clinical/patients/diseases_and_conditions/osteoarthritis.asp American College of Rheumatology Factsheet on OA]
* [http://www.arthritis.org/disease-center.php?disease_id=32 Osteoarthritis] {{Webarchive|url=https://web.archive.org/web/20150107045352/http://www.arthritis.org/disease-center.php?disease_id=32 |date=2015-01-07 }} The Arthritis Foundation
 
[[பகுப்பு:நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதுமை_மூட்டழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது