மெதெயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 62:
|footnotes =
}}
'''மெதெயின் ''' (''Medellín'') [[கொலொம்பியா]]வின் அண்டியோகுயா மாவட்டத்தில் மெதெயின் பெருநகரப் பகுதியின் தலைநகரமாகும். இது [[1616]] இல் பிரான்சிஸ்கோ எர்ரெரா யி காம்புசனோவால் நிறுவப்பட்டது. 2006 இன் கணக்கெடுப்பின்படி, மெதெயின் நகர மக்கள் தொகை 2.4 மில்லியனாக இருந்தது. கொலொம்பியாவில் [[பொகோட்டா]]வை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.<ref>{{cite web|last=Helders|first=Stefan|url=http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-55&srt=npan&col=aohdq&pt=c&va=&srt=pnan|title=World Gazetteer: Colombia: largest cities: calc 2006|accessdate=2006-06-15|archiveurl=httphttps://web.archive.org/web/20071001063527/http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-55&srt=npan&col=aohdq&pt=c&va=&srt=pnan|archivedate=2007-10-01|dead-url=live}}</ref><ref>{{cite web|last=Butler|first=Rhett|year=2003|url=http://www.mongabay.com/igapo/Colombia.htm|title=Largest cities in Colombia (2002)|accessdate=2006-06-15}}</ref>. மேலும் மெதெயின் அபுர்ரா பள்ளத்தாக்குப் பெருநகரப் பகுதியின் (''Valle de Aburrá'') மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பல முன்னணித் தொழிலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி முக்கிய ஊரக மையமாக உள்ளது.
 
மெதெயினின் முதன்மை சிக்கலாக வேலையின்மை விளங்குகிறது. மற்ற கொலொம்பிய நகரங்களுக்கும் இச்சிக்கல் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மெதெயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது