மைக்கேல் மதன காமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 55:
 
== பாடல்கள் ==
பாடல்கள் [[இளையராஜா]]வால் இசை அமைக்கப்பட்டன. ''சுந்தரி நீயும்'' எனும் பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட (slow motion) பாடல் ஆகும்.<ref>{{Cite web |url=http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4851/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-03-24 |archive-date=2009-02-20 |archive-url=https://web.archive.org/web/20090220131645/http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4851 |dead-url=dead }}</ref>
 
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடுவதாக இருந்தது, அவரது தேதி கிடைக்காததால் கமல்ஹாசனையே பாடவைத்து வெற்றி பெறச் செய்தார் இளையராஜா. ஆடிப்பட்டம் தேடிச் சம்பா விதை போடு என்ற பாடல் படத்தின் நீளம் கருதி படத்தில் இடம் பெறவில்லை.<ref>{{Cite web |url=http://cinema.dinamalar.com/tamil-news/92011/cinema/Kollywood/30-Years-Of-Micheal-Madhana-Kamarajan.htm |title=30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத காவியப் படைப்பு மைக்கேல் மதன காமராஜன் |date=18 அக்டோபர் 2020 |work=[[தினமலர்]] |accessdate=18 அக்டோபர் 2020}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_மதன_காமராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது