யானைப் பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வேதியியல் விளக்கம்: பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[File:Elephant toothpaste reaction (peroxide decomposition).ogg|thumb|thumbtime=0:42|right|240px|யானைப் பற்பசை வினை]]
'''யானைப் பற்பசை''' (''Elephant toothpaste'') என்பது [[ஐதரசன் பெராக்சைடு]] விரைவாக சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நுரைபடிந்த பொருள் ஆகும்.<ref name=UoU>{{cite web|title=Elephant's Toothpaste|url=http://www.chem.utah.edu/_documents/pdf/undergrad_program/elephants%20toothpaste.pdf|work=University of Utah Chemistry Demonstrations|publisher=University of Utah|accessdate=21 March 2014|archive-date=23 டிசம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20141223011338/http://www.chem.utah.edu/_documents/pdf/undergrad_program/elephants%20toothpaste.pdf|dead-url=dead}}</ref><ref name=SSS>{{cite web|title=Elephant’s Toothpaste - Kid Version|url=http://www.stevespanglerscience.com/lab/experiments/elephants-toothpaste#sthash.aQZSJeLD.dpuf|publisher=Steve Spangler Science|accessdate=21 March 2014}}</ref><ref name=NCSU>{{cite web|title=Catalytic Decomposition of H2O2 - Elephant's Toothpaste|url=http://ncsu.edu/project/chemistrydemos/Kinetics/Elephants%20Toothpaste.pdf|work=NCSU Department of Chemistry Lecture Demonstrations|publisher=North Carolina State University|accessdate=21 March 2014}}</ref> மிகவும் குறைவான வினைபடு பொருள்கள் இச்சோதனைக்குத் தேவைப்படுவதால், பெரும்பாலும் வகுப்பறைகளில்<ref name=UoU /><ref name=SSS /><ref name=NCSU /> இச்சோதனையைச் செய்துகாட்டி நுரை எரிமலை செய்யப்படுகிறது. சிலசமயங்களில் இச்சோதனையை "மார்சுமலோ சோதனை" (''Marshmallow Experiment'') என்றும் அழைப்பார்கள். ஆனால் இச்சோதனை [[உளவியல்]] சார்ந்த [[ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை]]யுடன் தொடர்பில்லாதது ஆகும்.
[[File:Elephant Toothpaste Denver JDS Labs.jpg|250px|right]]
 
"https://ta.wikipedia.org/wiki/யானைப்_பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது