ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 17:
| website =
}}
'''மரு. ராபின் குக்''' (''Dr. Robin Cook'', பிறப்பு மே 4, 1940; [[நியூ யார்க் நகரம்]], [[நியூ யார்க்]]), பொது மக்கள் நலவாழ்வு, மருத்துவத் துறைகளைக் குறித்து எழுதும் ஓர் அமெரிக்க மருத்துவர், புதின எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறைப் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளை எழுதுவதற்காக அறியப்படுகிறார். ராபின் குக்கின் பல நூல்கள் [[தி நியூயார்க் டைம்ஸ்|நியூயார்க் டைம்சின்]] அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 [[மில்லியன்]] படிகள் விற்றுள்ளன.<ref>{{Cite web |url=http://www.wesleyan.edu/rc/2007/program-friday.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2011-05-05 |archive-date=2010-11-20 |archive-url=https://web.archive.org/web/20101120100150/http://www.wesleyan.edu/rc/2007/program-friday.html |dead-url=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 25:
{{Commons category|Robin Cook (novelist)|ராபின்_குக்_(அமெரிக்க_எழுத்தாளர்)}}
* [http://www.robincookmd.com ராபின் குக்கின் இணையத்தளம்]
* [http://www.iblist.com/author429.htm இணைய புத்தகப் பட்டியலில் ராபின் குக்] {{Webarchive|url=https://web.archive.org/web/20071014043138/http://iblist.com/author429.htm |date=2007-10-14 }}
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராபின்_குக்_(அமெரிக்க_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது