"ராவணன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

289 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (→‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.
 
கணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள்...<ref>[http://thatstamil.oneindia.in/movies/review/2010/06/18-raavanan-tamil-movie-review.html ராவணன்-பட விமர்சனம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100621001733/http://thatstamil.oneindia.in/movies/review/2010/06/18-raavanan-tamil-movie-review.html |date=2010-06-21 }}, தட்ஸ்தமிழ், சூன் 18, 2010</ref>
 
பழைய இடத்தில் வீராவைச் சந்திக்கும் ராகினி, தன் கணவனின் சந்தேக உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறாள். ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது. காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறான். மலையில் இருந்து விழும் வீராவை, ராகினி அலறலுடன் பிரிகிறாள். 'நான் வருவேன்' என்ற பாடலுடன் திரைப்படம் முடிவுக்கு வருகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.raavan-thefilm.com/tamil.html "ராவணன்" அதிகாரபூர்வத் தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100423065537/http://www.raavan-thefilm.com/tamil.html |date=2010-04-23 }}
 
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}}
79,643

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3226883" இருந்து மீள்விக்கப்பட்டது