லலித் அத்துலத்முதலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கொலை: clean up, replaced: http://www.tamilnation.co → https://tamilnation.org using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 44:
[[1972]] ஆம் ஆண்டு முன்னாள் [[இலங்கை பிரதமர்]] [[டட்லி சேனாநாயக்கா]]வின் அழைப்பை ஏற்று [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். அத்துலத்முதலி [[அகலவத்தை]] தேர்தல் தொகுத்திக்கான கட்சியின் முதன்மை அமைப்பாளராக ஆக்கப்பட்டார். அத்துலத்முதலி [[1977]] ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக [[இரத்மலானை]] தேர்தல் தொகுதல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம்]] சென்றார். இவருக்கு வர்தக அமைச்சு கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. [[1988]] ஆண்டில் [[ஜே. ஆர். ஜயவர்தனா]]வின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் [[ரணசிங்க பிரேமதாசா]] வேட்பாளராக தெரிவுச் செய்யப்பட்டார். பின்னர் பிரேமதாசா அதிபரான போது இவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டப் போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது.
 
பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற அத்துலத்முதலி அவர் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றை கொண்டுவந்து தோல்வியுற்றார். இதனால் இவரும் இவருக்கு ஆதாரவளித்தவர்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர் தனது தலைமையில் [[மக்களாட்சி ஐக்கிய தேசிய முன்னணி]] என்றக் கட்சியை தொடங்கினார்.<ref name='dailynews'>{{cite news | first=S.N. | last=Dissanayake | coauthors= | title=Lalith Athulathmudali - a talented leader snuffed out in his prime | date=2002/11/27 | publisher=The Associated Newspapers of Ceylon Ltd. | url =http://www.dailynews.lk/2002/11/27/fea03.html | work =Dailynews | pages = | accessdate = 2008-05-21 | language=ஆங்கிலம் | archivedate=2007-09-30 ஆங்கிலம்| archiveurl=https://web.archive.org/web/20070930013013/http://www.dailynews.lk/2002/11/27/fea03.html | deadurl=dead }}</ref>
 
== கொலை ==
"https://ta.wikipedia.org/wiki/லலித்_அத்துலத்முதலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது