லாங் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 21:
'''லாங் பூங்கா''' (''Lang Park'') என்பது [[ஆத்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத் தலைநகர் [[பிரிஸ்பேன்]] நகரின் பில்ட்டன் புறநகரில் அமைந்துள்ள முக்கிய விளையாட்டரங்கம் உள்ள இடத்தின் ஆரம்பகாலப் பெயர் ஆகும். இவ்விளையாட்டரங்கம் தற்போது '''சன்கோர்ப் விளையாட்டரங்கம்''' (''Suncorp Stadium'') என்ற பெயரில் அதன் தற்போதைய விளம்பரதாரரின் பெயரில் அழைக்கப்படுகிறது. லாங் பார்க் [[ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு|ஆசியக்கிண்ணக் கால்பந்து]] போட்டிகளுக்காக '''பிரிஸ்பேன் விளையாட்டரங்கம்''' (''Brisbane Stadium'') என அழைக்கப்படுகிறது.
 
தற்போதுள்ள விளையாட்டரங்கம் மூன்றடுக்குகளைக் கொண்ட நாற்சதுர வடிவ அரங்காக 52,500 இருக்கைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 1914 ஆம் ஆண்டில் முன்னாள் இடுகாடு ஒன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டது.<ref name=ref-officialsite>[http://www.suncorpstadium.com.au/The_Stadium/History.aspx Suncorp Stadium History] {{Webarchive|url=https://web.archive.org/web/20140808051743/http://www.suncorpstadium.com.au/The_Stadium/History.aspx |date=2014-08-08 }} retrieved 1 August 2014</ref><ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article19954185 |title=Paddington Cemeteries. |newspaper=Courier-Mail |location=Qld. |date=13 சூன் 1914 |accessdate=1 ஆகத்து 2014 |page=4 |publisher=National Library of Australia}}</ref> 1957 ஆம் ஆண்டில் பிறிஸ்பேன் [[ரக்பி]] லீக் இதனைக் குத்தகைக்கு எடுத்தது. ரக்பி தவிர்த்து, ரக்பி ஒன்றியம், மற்றும் கால்பந்து போட்டிகளும் இடம்பெறுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லாங்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது