வட்டுக்கோட்டைத் தீர்மானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''வட்டுக்கோட்டைத் தீர்மானம்''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [http://வட்டுக்கோட்டை வட்டுக்கோட்டை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} யில் 1976 மே 14 ம் திகதி நடந்த [[தமிழர் விடுதலை கூட்டணி]]யின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.
 
==வட்டுக்கோட்டை பிரகடனம்==
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் [[சா. ஜே. வே. செல்வநாயகம்|செல்வநாயகம்]] தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் தொகுதியில் வழகம்பரை அம்மன் கோவில் அருகில் மிக பிரமாண்ட அரங்கில் பிரகடனம் செய்தனர்.<ref>[{{Cite web |url=http://www.tharavu.com/2010/01/1976.html |title=வட்டுக்கோட்டை தீர்மானம் 1976] |access-date=2015-10-17 |archive-date=2016-04-21 |archive-url=https://web.archive.org/web/20160421153654/http://www.tharavu.com/2010/01/1976.html |dead-url=dead }}</ref>
 
# இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/வட்டுக்கோட்டைத்_தீர்மானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது