"பொகவந்தலாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎கல்வி: பாடசாலைகள் பெயர்கள் இணைப்பு)
சி
| பின்குறிப்புகள் =
}}
'''பொகவந்தலாவை''' (''Bogawantalawa'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவைபொகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
==வசதிகள்==
===அடைவு===
பொகவந்தலாவை நகரம் இலங்கை [[தொடருந்து|இரயில்]] வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பகவந்தலாவைபொகவந்தலாவை நகரை [[அட்டன், இலங்கை|அட்டனிலிருந்து]] [[நோர்வுட்]] வழியாகவும், [[பலாங்கொடை]]யிலிருந்து [[பின்னவளை]] வழியாகவும் [[பேருந்து]] அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.
 
===மருத்துவ வசதி===
 
===கல்வி===
இங்கு ஒரு [[சிங்கள மொழி]] அரச பாடசாலையும் 2 [[தமிழ் மொழி]] மூல அரச பாடசாலைகளும் அமைந்துள்ளன. இங்கு உயர்தரம் வரையான வகுப்புகள் நடைபெறுகின்றன. அவையவன;அவையாவன:
 
* தர்ம கீர்த்தி சிங்கள வித்தியாலயம்
* ஹொலி ரோசரி தமிழ் மகா வித்தியாலயம்
 
==உசாத்துணை==
==ஆதாரங்கள்==
* [http://www.fallingrain.com/world/CE/29/Bogawantalawa.html புவியியல் அமைவு பற்றிய தகவல்கள்]
 
 
1,16,379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/322790" இருந்து மீள்விக்கப்பட்டது