வரிச்சீர் ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
|publisher=Prentice Hall Professional Technical Reference
|isbn=0-13-101367-X
|url=http://www.pearsonhighered.com/educator/product/Transport-Processes-and-Separation-Process-Principles-Includes-Unit-Operations/9780131013674.page}}</ref> குழாயில் ஏற்படும் வரிச்சீர் ஓட்டத்தில் பாய்மத் துகள்கள் அனைத்தும் குழாய்ச்சுவருக்கு இணையான பாதையில் நேர்க்கோட்டில் பயணிக்கும்.<ref>{{cite web
|url= http://www.efm.leeds.ac.uk/CIVE/CIVE1400/Section4/laminar_turbulent.htm
|title= Real Fluids
|author= Noakes, Cath & Sleigh, Andrew
|date= January 2009
|work= An Introduction to Fluid Mechanics
|publisher= University of Leeds
|accessdate= 23 November 2010
|accessdate=23 November 2010}}</ref> [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவிய]]லில் வரிச்சீர் ஓட்டமானது அதிக [[உந்தப் பரவல்]] மற்றும் குறைவான உந்தச் சலனம் ஆகிய பண்புகளால் பகுத்தறியப்படுகிறது.
|archive-date= 21 அக்டோபர் 2010
|archive-url= https://web.archive.org/web/20101021003853/http://www.efm.leeds.ac.uk/CIVE/CIVE1400/Section4/laminar_turbulent.htm
|dead-url= dead
|accessdate=23 November 2010}}</ref> [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவிய]]லில் வரிச்சீர் ஓட்டமானது அதிக [[உந்தப் பரவல்]] மற்றும் குறைவான உந்தச் சலனம் ஆகிய பண்புகளால் பகுத்தறியப்படுகிறது.
 
பாய்மமானது ஒரு மூடப்பட்ட வழித்தடத்தில், உதாரணமாக இரு இணையான தகடுகளுக்கிடையே அல்லது குழாய் வழியே, பயணிக்கும்போது இருவகையான பாய்வுகளில் ஒன்று நிகழும்: வரிச்சீர் ஓட்டம் அல்லது [[கொந்தளிப்பு ஓட்டம்]]. வரிச்சீர் ஓட்டமானது, கொந்தளிப்பு ஓட்டத்துக்கு எதிர்ப்பண்புகளைக் கொண்டிருக்கும்; கொந்தளிப்புப் பாய்வானது அதிக திசைவேகங்களில் ஏற்படும், மேலும் அப்பாய்வில் [[சுழி (பாய்ம இயக்கவியல்)|சுழிகள்]] உருவாகும், பக்கவாட்டுக் கலத்தல் நிகழும். பொதுவழக்கில், வரிச்சீர் ஓட்டம் ஒழுங்கானதாகவும் கொந்தளிப்பு ஓட்டம் ஒழுங்கற்றதாகவும் கரடுமுரடானதாகவும் அறியப்படும்.
1,10,327

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3227995" இருந்து மீள்விக்கப்பட்டது