விமலா ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated
No edit summary
வரிசை 4:
[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஸ்ரீமதி [[ஜெயலட்சுமி கந்தையா]]விடம் முறைப்படி [[பரத நாட்டியம்]] பயின்று [[2000]]வது ஆண்டில் அரங்கேறினார். [[கணினி]]த்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா Database Analyst ஆக தொழிலாற்றுகிறார்.
 
பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் ''டைம்'' என்ற மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரைக்கு அறிமுகமானார். இதன் பின்னர் பல மலையாள, தெலுங்குப் படங்களில் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் [[ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)|ராமன் தேடிய சீதை]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[சேரன்|சேரனுடன்]] இணைந்து நடித்தார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரிசை 75:
| ஜகன்சி
| ரஞ்சிதா
| [[சேரன் (இயக்குநர்)|சேரன்]]
|
|-
வரிசை 96:
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விமலா_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது