வளிப் பதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 8:
 
[[படிமம்:Heatpump.svg|thumb|300px|குளிரூட்டற் சுற்றுப் படம்: 1) ஒடுக்கச் சுருள், 2) விரிவாக்க வால்வு, 3) ஆவியாக்கச் சுருள், 4) அமுக்கி.]]
1820 ஆம் ஆண்டில், பிரித்தானிய அறிவியலாளரான [[மைக்கேல் பாரடே]], [[அமுக்கம்|அமுக்கத்தின்]] மூலம் [[அமோனியா]]வை நீர்மமாக்கி, அதனை மீண்டும் சடுதியாகக் குறைந்த அமுக்கத்தில் ஆவியாக விடுவதன்மூலம் குளிரூட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். 1942 ஆம் ஆண்டில், புளோரிடாவைச் சேர்ந்த மருத்துவரான ஜான் கோரீ (John Gorrie) என்பவர், இந்த முறை மூலம், பனிக்கட்டிகளை உண்டாக்கியதுடன், தனது நோயாளிகளின் அறைகளைக் குளிரூட்டவும் இதனைப் பயன்படுத்தினார்.<ref>[http://www.facstaff.bucknell.edu/mvigeant/therm_1/AC_final/bg.htm History of Air Conditioning] {{Webarchive|url=https://web.archive.org/web/20091001050348/http://www.facstaff.bucknell.edu/mvigeant/therm_1/AC_final/bg.htm |date=2009-10-01 }} Source: Jones Jr., Malcolm. "Air Conditioning". Newsweek. Winter 1997 v130 n24-A p42(2). Retrieved [[1 January]] 2007.</ref> இவர் தனது பனிக்கட்டி உருவாக்கும் பொறியைக் கட்டிடங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்த எண்ணி இருந்ததுடன், மையப்படுத்திய வளிப் பதன முறைமை ஒன்றின் மூலம் முழு நகரங்களையுமே குளிர்மைப் படுத்த முடியும் என்ற தொலை நோக்கையும் கொண்டிருந்தார்.<ref>[http://www.propertiesmag.com/archives/2000-05/AirCo.htm The History of Air Conditioning] {{Webarchive|url=https://web.archive.org/web/20071213033712/http://www.propertiesmag.com/archives/2000-05/AirCo.htm |date=2007-12-13 }} Lou Kren, Properties Magazine Inc. Retrieved [[1 January]] 2007.</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளிப்_பதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது