வால் ஸ்ட்ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|hu}} →
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 24:
[[File:Wall Street map2.svg|thumb|250px|வால்வீதியின் வரைபடம் - இன்றுள்ளவாறு]]
 
'''வால்ஸ்ட்ரீட் ''' (Wall Street) அல்லது '''வால் வீதி''' என்பது [[நியூயார்க் நகரம்]], [[மன்ஹாட்டன்|மன்காட்டனின்]] பிராட்வேயிலிருந்து தெற்கு வீதி வரை எட்டு பிளாக்குகள்<ref>நியூயார்க் நகரத்தின் மன்ஹாடன் தீவு ''அவென்யூ'' எனப்படும் நெடுஞ்சாலைகளையும் கிடையாகச் செல்லும் ''குறுக்குத்'' தெருக்களையும் கொண்டுள்ளது. இரு நெடுஞ்சாலைகளின் இடையே இரு குறுக்குச்சாலைகளுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதி '''பிளாக்''' எனப்படுகிறது.</ref> செல்கின்ற இதே பெயருடைய வீதியைச் சுற்றி அமைந்துள்ள நிதி மாவட்டமாகும்.<ref>[http://www.nyc.gov/html/dcp/pdf/lucds/mn1profile.pdf Profile of Manhattan Community Board 1], retrieved July 17, 2007.</ref> காலப்போக்கில் இந்தச் சொல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் நியூயார்க்கின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் உருப்பெற்றது.<ref>[http://mw1.merriam-webster.com/dictionary/Wall%20Street Merriam-Webster Online], retrieved July 17, 2007.</ref> உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள [[நியூயார்க் பங்குச் சந்தை]] இங்கு அமைந்துள்ளது.<ref>[http://www.world-exchanges.org World-exchanges.org]</ref> இங்கு அமைந்திருந்த அல்லது அமைந்துள்ள பிற பங்குச் சந்தைகளாவன:[[நாஸ்டாக்]], நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச், நியூயார்க் வணிக வாரியம், முன்னாள் அமெரிக்கப் பங்குச் சந்தை. இதனால் [[நியூயார்க் நகரம்]] உலகின் முதன்மையான நிதி மையமாக விளங்குகிறது.<ref>{{cite web|url=http://www.moneycontrol.com/news/world-news/ubs-may-move-us-investment-bank-to-nyc_556257.html|title=UBS may move US investment bank to NYC|publisher=e-Eighteen.com Ltd|accessdate=2011-10-16}}</ref><ref>{{Cite web|url=http://www.cnbc.com/id/29862382/The_World_s_Most_Expensive_Real_Estate_Markets?slide=9|title=The World's Most Expensive Real Estate Markets|publisher=CNBC|accessdate=May 31, 2010}}</ref><ref>{{Cite book|url=http://books.google.com/books?id=dWA7aEbsy8QC&pg=PA154&dq=new+york+financial+capital+of+the+world+2010#v=onepage&q=new%20york%20financial%20capital%20of%20the%20world%202010&f=false|title=The Best 301 Business Schools 2010 by Princeton Review, Nedda Gilbert|accessdate=May 31, 2010}}</ref><ref>{{Cite web|url=http://noir.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=aEC0OYmvvcZM|title=New York Eclipses London as Financial Center in Bloomberg Poll |publisher=Bloomberg News|accessdate=March 30, 2011}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite news|url=http://online.wsj.com/article/SB123940286075109617.html|title=The Tax Capital of the World|publisher=The Wall Street Journal|accessdate=May 31, 2010 | date=April 11, 2009}}</ref><ref>{{Cite web|url=http://justoneminute.typepad.com/main/2010/04/editorializing-from-the-financial-capital-of-the-world.html|title=JustOneMinute – Editorializing From The Financial Capital Of The World|accessdate=May 31, 2010}}</ref><ref>{{Cite web|url=http://www.marketwatch.com/story/credit-crunch-shows-new-york-is-still-worlds-financial-capital/|title=London may have the IPOs...|publisher=Marketwatch|accessdate=May 31, 2010}}</ref><ref>{{Cite web|url=http://www.cincodias.com/articulo/mercados/Londres-versus-Nueva-York/20080901cdscdimer_3/cdsmer/|title=Fondos – Londres versus Nueva York|format=PDF|publisher=Cinco Dias|accessdate=May 31, 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வால்_ஸ்ட்ரீட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது