வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
 
== இளமைப் பருவம் ==
நவம்பர் 26, 1923 இல் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தவர் வி. கே. மூர்த்தி. தனது பள்ளிக்கல்வியை லட்சுமிபுரம் பள்ளியில் பயின்றபோது இசையை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.<ref>{{cite web |title= Poetry in picture |url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/poetry-in-picture/article2273121.ece |publisher= ''The Hindu'' |date= 20 July 2007 |accessdate= 7 April 2014}}</ref> 1946 இல் பெங்களூருவிலுள்ள ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திர தொழிற்நுட்பப் பயிலகத்தில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பினை முடித்தார்.<ref name="h1"/> மாணவப் பருவத்தில் 1943 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றார்.<ref name="ibnlive">{{cite news |title= 'Kagaz Ke Phool' cinematographer VK Murthy passes away |url= http://ibnlive.in.com/news/kagaz-ke-phool-cinematographer-vk-murthy-passes-away/463324-8-66.html |publisher= ''ibnlive.com'' |date= 7 April 2014 |accessdate= 7 April 2014 |archivedate= 8 ஏப்ரல் 2014 |archiveurl= https://web.archive.org/web/20140408224544/http://ibnlive.in.com/news/kagaz-ke-phool-cinematographer-vk-murthy-passes-away/463324-8-66.html |deadurl= dead }}</ref> கட்புல ஊடகத்தின் (visual medium) மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பம்பாய்க்குச் (இன்றைய [[மும்பை]]) சென்றார்.
 
== பணி==
"https://ta.wikipedia.org/wiki/வி._கே._மூர்த்தி_(ஒளிப்பதிவாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது