வி. பி. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 14:
| awards =
}}
'''வி. பி. கணேசன்''' (''V. P. Ganesan'', இறப்பு: 2 ஆகத்து 1996)<ref name=thinakaran100515>{{cite web | url=http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/05/10/?fn=f1505101 | title=சொல்லத்தான் நினைக்கிறேன் | publisher=[[தினகரன் (இலங்கை)|தினகரன்]] | date=10 மே 2015 | accessdate=10 மே 2015 | author=[[அந்தனி ஜீவா]] }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> என்றழைக்கப்படும் '''வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்''' [[இலங்கை]] [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] நிறுவனரும், [[இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
 
இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன.<ref name=thinakaran100515/> மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. அரசியல்வாதிகள் [[பிரபா கணேசன்]], [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.
வரிசை 26:
* [http://thaayagakkalaignarkal.blogspot.com/2007/08/blog-post_19.html - வி.பி. கணேசன் ஞாபகார்த்தப் பேரவை]
* [http://dbsjeyaraj.com/dbsj/archives/8366 Mano Ganesan talks about destruction of Tamil Film Industry in Sri Lanka]
* [httphttps://web.archive.org/web/20010303095130/http://balachandran.homestead.com/Films.html திரைப்படங்கள்]
* [httphttps://web.archive.org/web/20071001173143/http://www.tamilcanadian.com/page.php?cat=132&id=750 தமிழ் கனேடியன்]
* [httphttps://webcacheweb.googleusercontentarchive.comorg/search?q=cache:BpgoDsP0e54Jweb/20100223034048/http://www.iafstamil.com/articles/articles-thevathas.html+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=4&gl=lk IAFS]
* [httphttps://webcacheweb.googleusercontentarchive.comorg/search?q=cache:19nPrDIjRhMJweb/20160308181611/http://www.uthr.org/SpecialReports/spreport4.htm+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=19&gl=lk UTHR]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது