வி. வி. சடகோபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding category using AWB
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 38:
 
==இசை ஆசிரியர்==
வி. வி. சடகோபன் மாணவர்களுக்கு இசையைக் கற்றுக் கொடுக்க தியாகபாரதி என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.<ref name=hindu /> பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களுடன் கருநாடக இசையைப் பாடியும் ஆடியும் மகிழ்வார்.<ref name=hindu /> தியாகபாரதி என்ற பெயரில் இசைப்பள்ளியையும் ஆரம்பித்தார்.<ref name="AG">{{cite book | url=http://tera-3.ul.cs.cmu.edu/NASD/d23d381a-642a-4cb1-bd42-5373f518ed1d/lemur/1308.sgml | title=Another Garland | author=என். ராஜகோபாலன் | year=1992 | location=சென்னை }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[சவகர்லால் நேரு|நேரு]]வின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சௌந்தரம் இராமச்சந்திரன் [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்|காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தை]] ஆரம்பித்தபோது, சடகோபனை அவர் இசைப் படிப்புகளுக்கான பணிப்பாளராக நியமித்தார்.<ref name=hindu /> 1959 இல் சடகோபனின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்ட [[குறவஞ்சி]] நாட்டிய நாடகத்தைப் பார்வையிட்ட சவகர்லால் நேரு, சடகோபனை [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லிப் பல்கலைக்கழகத்தில்]] இசைப் பேராசிரியராக நியமித்தார். 1975 வரை இப்பணியில் அவர் நிலைத்திருந்தார்.<ref name=hindu /> இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் கல்வி வாரியங்களில் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார்.<ref name=tube /> தில்லி சங்கீத சமாஜம் என்ற அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.<ref name="AG"/>
 
இவரது சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய பல கட்டுரைகளை இவரது மாணவர் சிறீராமபாரதி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.<ref name="TK010184"/>
"https://ta.wikipedia.org/wiki/வி._வி._சடகோபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது