விக்டர் ஞானப்பிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 33:
[[இலங்கைத் தமிழர்]] குடும்பத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவர் களுத்துறையில் அமலமரித்தியாகிகள் சபையில் தனது சமயத் துறை புதுப் பயிற்சியாளர் காலத்தை 1959 ஆண்டு நிறைவு செய்தார். பின்னர் கண்டியில் இலங்கை அன்னை குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் படிப்புகளை பயின்றார் (1960–1966).
== மதகுரு ==
1966 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 21 ஆம் நாள் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது மதகுருமாருக்கான உருதிமொழியை ஏற்றுக்கொண்டார்.<ref>[{{Cite web |url=http://catinfor.com/en/2010/04/30/asiapakistan-apostolic-vicariate-of-quetta-erected-and-first-apostolic-vicar-appointed/ |title=CatInfor.com] |access-date=2018-11-13 |archive-date=2011-07-08 |archive-url=https://web.archive.org/web/20110708124400/http://catinfor.com/en/2010/04/30/asiapakistan-apostolic-vicariate-of-quetta-erected-and-first-apostolic-vicar-appointed/ |dead-url=dead }}</ref> அவர் 1973 ஆம் ஆண்டில் இருந்து [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] உள்ள [[பலுச்சிசுத்தானம்|பலுச்சிசுத்தானத்தின்]] குவெட்டாவின் உரோமன் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் மதகுருவாகவும், உரிப்பினராகவும் இருந்து வந்தார்.<ref>[http://www.catholic-hierarchy.org/bishop/bgnana.html Catholic hierarchy]</ref><ref>[{{Cite web |url=http://www.omiworld.org/Informazioni.asp?L=1&I=37 |title=Oblate information] |access-date=2018-11-13 |archive-date=2008-03-11 |archive-url=https://web.archive.org/web/20080311013931/http://www.omiworld.org/Informazioni.asp?L=1&I=37 |dead-url=dead }}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/விக்டர்_ஞானப்பிரகாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது