விஜயானந்த தகநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 45:
 
==அரசியலில்==
[[லங்கா சமசமாஜக் கட்சி]] உறுப்பினராக இருந்த இவர், 1944 ஆம் ஆண்டில் பிபிலை தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]]க்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="Isl" /> காலி மாநகரசபை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="Isl" /> [[காலி]] தேர்தல் தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 தேர்தலிலும்]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-09-12|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலிலும்]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-09-12|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-09-12|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> [[சாலமன் பண்டாரநாயக்கா]] தலைமையிலான [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பண்டாரநாயக்கா அரசில் 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
 
1959 செப்டம்பரில் பிரதமர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] படுகொலை செய்யப்பட்ட போது இடைக்கால அரசுக்கு இவர் பிரதமராகவும், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு இவர் பதவியில் இருந்தார்.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்]] தேர்தலில்<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2014-09-12|archive-date=2015-07-12|archive-url=https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> இவர் லங்கா பிரஜாதந்திரவாதி கட்சி ([[இலங்கை சனநாயகக் கட்சி]]) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து காலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960]] தேர்தலிலும், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]] தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
1965 முதல் 1970 வரை [[டட்லி சேனநாயக்கா]] தலைமையிலான அரசில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தலில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977]] தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றாலும், பின்னர் 1979 இல் காலித் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1989 வரை நாடாளுமன்றம் சென்றார். [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]]வின் அரசில் 1986 முதல் 1988 வரை கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.
வரிசை 59:
*[http://www.parliament.lk/handbook_of_parliament/prime_ministers.jsp Website of the Parliament of Sri Lanka]
*[http://www.srilankafreedomparty.org/ Sri Lanka Freedom Party's official Website]
*[http://www.rivira.lk/2009/02/15/rivinetha2.htm Amara Samara in Sinhala] {{Webarchive|url=https://web.archive.org/web/20090221071638/http://www.rivira.lk/2009/02/15/rivinetha2.htm |date=2009-02-21 }}
 
{{s-start}}
"https://ta.wikipedia.org/wiki/விஜயானந்த_தகநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது