விஜய் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 8:
| website =
}}
'''விஜய் விருதுகள்''' (''Vijay Awards'') ஸ்டார் [[விஜய் தொலைக்காட்சி]] என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத் துறையினருக்கு]] வழங்கப்படும் விருதுகளாகும். இவ்விருதுகள் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றன.<ref>http://www.hindu.com/fr/2003/10/31/stories/2003103101460500.htm</ref>. இந்த விருதுகளில் பொதுமக்களே ஆறு பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்குகள்மூலம் விருதுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/46842.html</ref><ref>{{Cite web |url=https://news.liveurlifehere.com/in/10th-vijay-awards-2016.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-09-09 |archive-date=2016-08-12 |archive-url=https://web.archive.org/web/20160812212436/http://news.liveurlifehere.com/in/10th-vijay-awards-2016.html |dead-url=dead }}</ref>
 
==வரலாறு==
வரிசை 54:
===விலக்கப்பட்ட விருதுகள்===
*[[விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் அடையாளம்)|இந்த ஆண்டின் அடையாளம்]](2006, 2007, 2009ல் மட்டும்)
சில விருதுகள் 2006 ஆம் ஆண்டில் மட்டும் கொடுக்கப்பட்டு அதன் பிறகு விலக்கப்பட்டு விட்டன. அவை அனைத்தும் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருப்ப விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="va">[http://www.starboxoffice.com/kollywood/vijayawards/winners.html Vijay Awards] {{Webarchive|url=https://web.archive.org/web/20080726022355/http://www.starboxoffice.com/kollywood/vijayawards/winners.html |date=2008-07-26 }}. Starboxoffice.com (2008-01-02). Retrieved on 2011-06-06.</ref>
*விருப்பமான இசையமைப்பாளர் (2006 இல் மட்டும்) - ஏ.ஆர். ரகுமான்
*விருப்பமான எதிர்நாயகன் (2006 இல் மட்டும்) - பிரகாஷ் ராஜ்
வரிசை 102:
 
==மேற்கோள்கள்==
[http://www.cinetwit.com/star-vijay-awards-2014-full-show-video-youtube/ Watch 8th Star Vijay Awards 2014 - Full Program]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
{{Reflist}}
 
==வெளிப்பற இணைப்புகள்==
* [http://e.indiaglitz.com/vijayawards/ அதிகாரபூர்வ தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090830173142/http://e.indiaglitz.com/vijayawards/ |date=2009-08-30 }}
 
[[பகுப்பு:விஜய் விருதுகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது