விடுதலை நாள் (சைப்பிரசு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21:
|relatedto =
}}
'''சைப்பிரசு சுதந்திர தினம்''' அல்லது '''சைப்பிரசு விடுதலை நாள்''' (''Independence Day (Cyprus''); இது ஒவ்வொரு ஆண்டும் [[அக்டோபர் 1]] ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.cyprus.com/cyprus-com-post-3460699.html |title= Cyprus Independence Day falls on 1 October |publisher=www.cyprus.com (ஆங்கிலம்) |date=© 2008 - 2016 |accessdate=2016-10-01 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இந்நாளை அந்நாட்டு பள்ளிகளும், இராணுவமும் அணிவகுத்து பெருமளவில் திருவிழாவாக கொண்டாடுகிறது. [[சைப்பிரசு]], 4 ஆண்டுகால [[யுத்தம்|யுத்தத்தின்]] முடிவில், [[1960]] ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது.<ref>{{cite web |url=http://www.whatson-northcyprus.com/history/british.htm |title=A brief History of Cyprus British Period (1878 - 1960) |publisher=www.whatson-northcyprus.com (ஆங்கிலம்) |date=© 1 October 2016 |accessdate=2016-10-01}}</ref> தனி சுதந்திர நாடானதை குறிக்கும் வகையில், இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து நாடு முழுவதும் ஆண்டுதோறும் தேசியக் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.<ref>{{cite web |url=http://www.officeholidays.com/countries/cyprus/ |title=Public Holidays in Cyprus in 2016 |publisher=www.officeholidays.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-10-01}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலை_நாள்_(சைப்பிரசு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது