அனோ டொமினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "anno Domini nostri Jesu Christi",
சி https://www.thefreedictionary.com/Anno+Domini+nostri+lesu+Christi
வரிசை 1:
[[படிமம்:Scriptorium.jpg|frame|[[டயொனிசியஸ் எக்சிகுஸ்]] ''அனோ டொமினி'' ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.]]
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: சுருக்கம்: ''Anno Domini''; முழு: ''anno Domini nostri Jesu Christi") <ref>https://www.thefreedictionary.com/Anno+Domini+nostri+lesu+Christi</ref><ref>http://it.knowledgr.com/00000541/AnnoDomini</ref> என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்<ref>{{cite encyclopedia|url= http://www.m-w.com/dictionary/Anno%20Domini |title=Anno Domini |encyclopedia=Merriam Webster Online Dictionary |year=2003|publisher= Merriam-Webster|quote=Etymology: Medieval Latin, in the year of the Lord|accessdate=2011-10-04}}</ref>, 'நமது கடவுளின் ஆண்டு' <ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=Anno+Domini |title=Online Etymology Dictionary |accessdate=2011-10-04}}</ref><ref>{{harvnb|Blackburn|Holford-Strevens|2003| p = 782}} "since AD stands for ''anno Domini'', 'in the year of (Our) Lord'."</ref> என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.
 
இதன் தமிழாக்கம் ''கிறிஸ்த்துவுக்கு பின்'' என்பதனால், '''கி.பி.''' அல்லது ''கிபி'' என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் [[இயேசு]] பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அனோ_டொமினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது