விஷ்ணு சஹாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
 
== ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் ==
இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும் [[கேரள ஆளுநர்களின் பட்டியல்|, கேரளா]] மற்றும் [[இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்|இமாச்சல பிரதேசத்தின்]] முன்னாள் ஆளுநருமான பகவன் சஹாயின் மூத்த சகோதரர் ஆவார். இவர், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் சந்தௌசி, எஸ்.எம் கல்லூரியிலும், பின்னர், [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும்]] பயின்றார். <ref>{{Cite web|url=http://smcollegechandausi.org/alumni.html|title=SM College - Alumni|publisher=SM College|access-date=7 March 2013|archive-date=27 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20130927205959/http://smcollegechandausi.org/alumni.html|dead-url=dead}}</ref> இவர் இந்தியக் குடிமைப் பணியின் 1925 தொகுதிகளில் உறுப்பினராக இருந்தார். அதே ஆண்டு அக்டோபர் 16 அன்று தேர்வில் தேர்ச்சி பெற்றார். <ref>[http://www.london-gazette.co.uk/issues/33100/pages/7264 The London Gazette, 6 November 1925]</ref>
 
== அரசுப் பணியாளர் ==
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_சஹாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது