விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by हिमाल सुबेदी (talk) to last version by BalajijagadeshBot
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 37:
'''விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா''' ('''Bishweshwar Prasad Koirala''') ({{lang-ne|[[:ne: विश्वेश्वरप्रसाद कोइराला|विश्वेश्वरप्रसाद कोइराला]]}}; 8 செப்டம்பர் 1914 – 21 சூலை 1982), [[நேபாளம்|நேபாளத்தின்]] 22வது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராக]] 1959 - 1960களில் செயல்பட்ட இவர் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]]வும், [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]வும்<ref name="Girija Prasad Koirala">[https://www.britannica.com/biography/Girija-Prasad-Koirala Girija Prasad Koirala]</ref> நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர் நேபாளத்தின் அரசியல்வாதியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர்.<ref name="Girija Prasad Koirala"/>
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, முதன் முறையாக நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்ப்பட்ட முதல் நேபாளப் பிரதமர் ஆவார். பதினெட்டு மாத கால பிரதமர் பதவியில் இருந்த போது, [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[மகேந்திரா]]வின் ஆணையின் படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான வாழ்க்கை சிறையில் கழிப்பதும், நாடு கடத்தப்படுவதுமாக இருந்தது. இதனால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.<ref name=atmabrittanta>{{cite book|last=Koirala|first=Bisheshwor Prasad|title=Atmabrittanta: Late Life Recollections|year=2001|publisher=Himal Books|location=Kathmandu|isbn=99933-1-308-4|url=http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html|access-date=2018-01-12|archivedate=2014-02-01|archiveurl=https://web.archive.org/web/20140201201759/http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html}}</ref>
 
==இளமை==
[[வாரணாசி]]யில் பிறந்த கொய்ராலா,<ref>{{cite web|url=http://www.imnepal.com/bp-koirala-national-figure-of-nepal-politics-literature/|title=B.P. Koirala- National Figure of Nepal: Politics, Literature}}</ref> தன் தந்தை கிருஷ்ண பிரசாத் கொய்ராலா நிறுவிய பள்ளியில் 14ம் வயது வரை படித்தார்.<ref>{{Cite web|url=http://www.ashishdanai.com.np/2012/08/bisheshwar-prasad-koirala-life-review.html|title=Bisheshwar Prasad Koirala {{!}} A Life Review {{!}} AshishDanai.com.np {{!}} Nepali Literature Collection {{!}} Sahityasanjal {{!}} Audio Novels {{!}} Radio Programs {{!}} FM {{!}} By Ashish Danai|website=www.ashishdanai.com.np|access-date=2016-03-31|archive-date=2019-09-15|archive-url=https://web.archive.org/web/20190915153431/http://www.ashishdanai.com.np/2012/08/bisheshwar-prasad-koirala-life-review.html|dead-url=dead}}</ref>
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன்]] நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இவரையும், இவரது உடன்பிறந்தவரான [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]]வையும், [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசு]] கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தது.
1934ல் பனரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பில் இளநில பட்டம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.ashishdanai.com.np/2012/08/bisheshwar-prasad-koirala-life-review.html|title=BP Koirala, a life review, AnishDanai.com.np|access-date=2018-01-12|archive-date=2019-09-15|archive-url=https://web.archive.org/web/20190915153431/http://www.ashishdanai.com.np/2012/08/bisheshwar-prasad-koirala-life-review.html|dead-url=dead}}</ref> 1937ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்து, [[டார்ஜிலிங்]] நகரத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தினார்.
 
==அரசியல் பணி==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வேஷ்வர_பிரசாத்_கொய்ராலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது