வேலைகொள்வோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
'''வேலைகொள்வோர்''' என்போர், [[ஊழியர்]]களைப் பணிக்கு அமர்த்தும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். வேலைகொள்வோர் ஊழியர்கள் செய்யும் வேலைக்கு ஈடாகக் [[கூலி]]யை அல்லது [[சம்பளம்|சம்பளத்தை]] வழங்குவர். வெளிப்படையான அல்லது உட்கிடையான [[ஒப்பந்தம்|ஒப்பந்தமொன்றின்]] அடிப்படையில் வேலைக்காரர்களை அல்லது ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்கும் ஒரு சட்டபூர்வ அமைப்பே வேலைகொள்வோர் என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.<ref>[{{Cite web |url=http://www.businessdictionary.com/definition/employer.html |title=BusinessDictionary.com] |access-date=2015-09-11 |archive-date=2015-10-11 |archive-url=https://web.archive.org/web/20151011110313/http://www.businessdictionary.com/definition/employer.html |dead-url=dead }}</ref>
 
குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒருவரைப் பணிக்கமர்த்தும் தனியாட்கள் முதல், [[அரசாங்கம்]], பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கமர்த்தும் தனியார் நிறுவனங்கள் வரை வேலைகொள்வோர் என்பதுள் அடங்குவன.
1,10,419

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3229457" இருந்து மீள்விக்கப்பட்டது