சிரத்தா சிறீநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
தகவற் பெட்டி
வரிசை 1:
{{Infobox person
| name = சிரத்தா சிறீநாத்
| image = Shraddha Srinath.png
| caption = 2017இல் சிரத்தா
| birth_date = {{Birth date and age|1990|09|29|df=y}}<ref>{{Cite web|url=https://www.republicworld.com/amp/entertainment-news/regional-indian-cinema/as-shraddha-srinath-celebrates-her-birthday-today-read-about-her-life.html|title= As Shraddha Srinath celebrates her birthday, read all about the actor's life|date=29 September 2020|accessdate=14 July 2021|website=Republic World}}</ref>
| birth_place = [[உதம்பூர்]], [[சம்மு காசுமீர் மாநிலம்]], இந்தியா
| alma_mater =
| occupation = {{hlist|நடிகர்|மாதிரி}}
| years_active = 2015–தற்பொழுது
}}
'''சிரத்தா சிறீநாத் (Shraddha Srinath)''' என்பவர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]][[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பெரும்பான்மையாகக் [[கன்னடம்]] மற்றும் [[தமிழ்]] மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.filmibeat.com/celebs/shraddha-srinath.html|title=All you want to know about #ShraddhaSrinath|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.cochintalkies.com/celebrity/shraddha-srinath.html|title=Shraddha Srinath (Actress) – Profile|publisher=}}</ref> [[2016]] ஆம் ஆண்டில் வெளியான [[கன்னடம்|கன்னட]] [[உளவியல் சார்ந்தது|உளவியல்]] பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் சிறந்த நடிகைக்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]] பெற்றார்.<ref>{{cite web|url=http://www.filmfare.com/awards/filmfare-awards-south-2017/kannada/nominations/best-actor-female/shraddha-srinath|title=Shraddha Srinath- Best Actor in Leading Role Female|work=Filmfare.com}}</ref> [[2017]] ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து [[வியாபாரம்|வியாபார]], [[விமர்சனம்|விமர்சன]] ரீதியிலும் வெற்றி பெற்ற [[விக்ரம் வேதா]] திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிரத்தா_சிறீநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது