றெக்க (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம்
வரிசை 1:
{{Infobox film|name=றெக்க|image=Rekka tamil poster.jpg|caption=|director=இரத்தின சிவா|producer=பி.கனேஷ்|writer=இரத்தின சிவா|narrator=|starring=[[விஜய் சேதுபதி]], லட்சுமி மேனன்|music=[[டி. இமான்]]|cinematography=தினேஷ் கிருஷ்ணன்|editing=பிரவீன் . கே. எல்|studio=காமன் மேன் (சாதரண மனிதன்)|distributor=சிவபாலன் பிக்சர்ஸ்|released={{film date|df=y|2016|10|7}}|country=India|language=[[தமிழ்]]|runtime=142 நிமிடங்கள்|gross=}}'''றெக்க''' (''Rekka (film)'' என்பது [[இந்தியா|இந்திய]], [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]] ,[[மசாலாப்படம்]]. இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் இரத்தின சிவா. இத் திரைப்படத்தில் [[விஜய் சேதுபதி]], [[லட்சுமி மேனன் (நடிகை)]], சிஜா ரோஸ், [[சதீஸ்]], [[கே. எஸ். ரவிக்குமார்]], ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கியக்கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரஞ்சு மிட்டாய் படத்தை இணைந்து தாயாரித்த பி. கணேஷ் என்பவர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். [[டி. இமான்]] இசையமைக்க தினேஷ் கிருஷ்ணன் என்பவர் [[ஒளிப்பதிவு]] செய்துள்ளார். [[சனவரி 2016]] ஆம் [[ஆண்டு]] தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் [[அக்டோபர் 7]],[[2016]] அன்று வெளியிடப்பட்டது.<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Watch-Rekka-teaser-Vijay-Sethupathi-goes-commercial/articleshow/53868790.cms</ref>
 
== கதை ==
"https://ta.wikipedia.org/wiki/றெக்க_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது