1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 1:
'''1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' (''1944 Summer Olympics'') அலுவல்முறையாக '''பதின்மூன்றாவது ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள்''' (''Games of the XIII Olympiad'') என்றறியப்பட வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் [[இரண்டாம் உலகப் போர்]] காரணமாக நடைபெறவில்லை. இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இலண்டன்]] நகரில் நடைபெறுவதாக இருந்தது. 1939ஆம் ஆண்டு சூன் மாதம் நடந்த [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]] கூட்டத்தில் [[உரோம்]], [[டிட்ராயிட்]], [[லோசான்]], [[ஏதென்ஸ்]], [[புடாபெஸ்ட்]], [[எல்சிங்கி]], [[மொண்ட்ரியால்]] நகரங்களை தோற்கடித்து இந்த உரிமையைப் பெற்றிருந்தது.<ref name=votes>{{cite web |url=http://www.gamesbids.com/english/archives/past.shtml |title=Past Olympic host city election results |publisher=[[GamesBids]] |accessdate=17 March 2011 |archiveurl=
இந்தப் போட்டிகள் இரத்தானதால் இலண்டனுக்கு [[1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1948 ஒலிம்பிக் போட்டிகளை]] நடத்தும் வாய்ப்பு தரப்பட்டது.
|