7-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் 7 ஆம் நூற்றாண்டு7-ஆம் நூற்றாண்டு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 8:
[[632]] ஆம் ஆண்டில் [[முகமது]]வின் இறப்பிற்குப் பின்னர் [[முஸ்லிம்]]களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. [[அராபியக் குடா]]வுக்கு வெளியே [[இஸ்லாம்]] பரவியது. [[பாரசீகம்|பாரசீகத்தை]] இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து [[சசானிட் பேரரசு]] வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே [[சிரியா]], [[ஆர்மீனியா]], [[எகிப்து]], [[வடக்கு ஆப்பிரிக்கா]] ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.
 
[[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் [[ஜஸ்டீனியக் கொள்ளை நோய்]] பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் [[ஐரோப்பா]]வின் மக்கள் தொகை [[550]]-[[700]] ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது<ref>[{{Cite web |url=http://dpalm.med.uth.tmc.edu/courses/BT2003/BTstudents2003_files%5CPlague2003.htm |title=The History of the Bubonic Plague] |access-date=2008-12-23 |archive-date=2007-07-28 |archive-url=https://web.archive.org/web/20070728234837/http://dpalm.med.uth.tmc.edu/courses/BT2003/BTstudents2003_files/Plague2003.htm |dead-url=dead }}</ref>.
 
வட [[இந்தியா]]வில் [[ஆறாம் நூற்றாண்டு|ஆறாம் நூற்றாண்டின்]] இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை [[ஹர்ஷவர்தனர்]] ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் [[575]] அளவில் [[பல்லவர்|பல்லவரின்]] ஆட்சியை நிறுவிய [[சிம்மவிஷ்ணு]] பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த [[பாண்டியர்]]களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் [[காவிரி]]க் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/7-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது