அசுடோரியா, குயின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள்தொகையியல்: *விரிவாக்கம்*
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 68:
}}
 
'''அசுடோரியா''' (''Astoria'', ''அஸ்டோரியா'') [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] [[குயின்சு]] [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|பரோவின்]] வடமேற்குப் பகுதியிலுள்ள [[நடுத்தர வர்க்கம்|நடுத்தர மக்கள்]] மற்றும் வணிகமய புறநகர் பகுதியாகும். இங்கு 154,000 மக்கள் வாழ்கின்றனர்.<ref>{{Cite web |url=http://www.nyc.gov/html/dcp/pdf/census/census2010/t_pl_p1_nta.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-04-27 |archive-date=2013-10-17 |archive-url=https://web.archive.org/web/20131017183129/http://www.nyc.gov/html/dcp/pdf/census/census2010/t_pl_p1_nta.pdf |dead-url=dead }}</ref> இதன் கிழக்கு ஆற்றை எல்லையாகக் கொண்டுள்ளது; குயின்சு பரோவின் மற்ற புறநகரங்களான நீள்தீவு நகரம், சன்னிசைடு, உட்சைடு புறநகரங்களை அடுத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.nyc.gov/html/nypd/html/precincts/precinct_114.shtml|title=NYPD - Precincts|publisher=|accessdate=24 April 2016}}</ref>
==மக்கள்தொகையியல்==
[[File:30th Avenue, Astoria, Queens, NYC.JPG|thumb|250px|30வது நிழற்சாலை, அசுடோரியா, குயின்சு, நியூயார்க் நகரம்]]
வரிசை 76:
அசுடோரியாவில் முதன்முதலில் 17ஆம் நூற்றாண்டில் [[ஒல்லாந்தர்|டச்சுக்ககாரர்களும்]] [[செருமனி|செருமானியரும்]] குடியேறினர். 19வது மற்றும் துவக்க இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த [[அயர்லாந்து|ஐரிய]] புலம்பெயர் மக்கள் இங்கு குடியேறினர். அடுத்து பெருமளவில் [[இத்தாலி|இத்தாலியர்கள்]] இங்கு குடிபெயர்ந்தனர். பல இத்தாலிய உணவகங்கள், அடுமனைகள், பிட்சா கடைகளை நிறுவினர். குறிப்பாக இக்கடைகளை திட்மார்சு புலேவார்டில் காணலாம்.
 
[[யூதர்|அமெரிக்க யூதர்களும்]] குறிப்பிட்டளவில் இங்கு வாழ்கின்றனர். வரலாற்றிடங்களுக்கான தேசிய பதிவேட்டில் இடம்பெற்றுள்ள [[அசுடோரியா இசுரேல் மையம்]] 1925இல் கட்டப்பட்டது. முன்னதாக 1904இல் கட்டப்பட்ட மிஷ்கான் இசுரேல் பிரார்த்தனைக் கூடம் வளர்ந்து வந்த யூதர்களின் தேவையை சந்திக்க இயலாததால் புதிய மையம் கட்டப்பட்டது.<ref>{{cite web|url=http://www.astorialic.org/events/jews1_p.php|title=Greater Astoria Historical Society - Events|publisher=|accessdate=24 April 2016|archive-date=4 மார்ச் 2016|archive-url=https://web.archive.org/web/20160304141757/http://www.astorialic.org/events/jews1_p.php|dead-url=dead}}</ref>
 
1960களில் பெருமளவில் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்திலிருந்து]] பலர் இங்கு குடியேறினர்; அவ்வாறே 1974இல் [[சைப்பிரசு|சைப்பிரசிலிருந்து]] பலர் புலம் பெயர்ந்தனர். இங்குள்ள பல கிரேக்க உணவகங்கள், அடுமனைகள், மதுவகங்கள், மற்றும் கிரேக்க மரபுவழித் தேவாலயங்கள் கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கத்திற்கு சான்றுகளாக உள்ளன. 1980இல் அசுடோரியாவிலுள்ள கிரேக்கர்களின் எண்ணிக்கை 22,579ஆக இருந்தது; இது வந்தேறிகளின் எண்ணிக்கை மற்றும் குடிப்பிறப்புகள் குறைந்ததால் 1990இல் 18,127க்கு இறங்கியது.<ref name="NYU">{{cite web |url=http://www.nyu.edu/classes/blake.map2001/greece.html |title=Astoria: 'A Little Greece' in New York |last=Williams |first=Solange |author2=Stephanie Mejia |year=2001 |publisher=New York University |accessdate=6 February 2010}}</ref> அண்மைய கிரேக்க நாட்டுப் பொருளியல் சிக்கல்களை அடுத்து மீண்டும் ஆயிரக்கணக்கில் கிரேக்கர்கள் குடியேறியத் துவங்கியுள்ளனர்.<ref>{{Cite web|title = New wave of Greeks flocking to Astoria|url = http://www.nydailynews.com/new-york/queens/new-wave-greeks-flocking-astoria-article-1.1328443|website = NY Daily News|accessdate = 2015-12-18}}</ref>
வரிசை 94:
{{wikivoyage|Queens/Long Island City and Astoria}}
* [http://www.astoriamusicandarts.org/ Astoria Music and Arts]
* [http://www.astoriacelebrity.com Astoria Celebrity Magazine] {{Webarchive|url=https://web.archive.org/web/20100617132246/http://www.astoriacelebrity.com/ |date=2010-06-17 }} Astoria/LIC's Premier Glossy Magazine
* [http://www.astorialic.org/topics/streets/names_new_p.php Article from the [[Greater Astoria Historical Society]] explaining the Queens street numbering system] {{Webarchive|url=https://web.archive.org/web/20180424235128/http://www.astorialic.org/topics/streets/names_new_p.php |date=2018-04-24 }}
* [http://www.nytimes.com/slideshow/2009/10/09/style/ASTORIASHOW1011_index.html Slide show from the New York Times of comedians living in Astoria]
* [http://www.astorialic.org Greater Astoria Historical Society]
* [http://www.nyc.gov/html/nypd/html/pct/pct114.html 114th Precinct of the New York Police Department] dead link
* [http://www.nycenet.edu/daa/SchoolReports/results_PDF.asp?Regione=4&Submit=Submit&RegDist=430 NYC Board of Education assessment of Astoria public schools] {{Webarchive|url=https://web.archive.org/web/20050421173138/http://www.nycenet.edu/daa/SchoolReports/results_PDF.asp?Regione=4&Submit=Submit&RegDist=430 |date=2005-04-21 }}
* [http://offmanhattan.com/2009/02/02/greek-tour-astoria-queens-nyc/ Greek Culture in Astoria]
* [http://www.lifestylermag.com/features/neighborhood-watch-astoria Neighborhood Watch: Astoria]
"https://ta.wikipedia.org/wiki/அசுடோரியா,_குயின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது