தம்பையா ஏகாம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
|honorific-prefix =
|name = ரி. ஏகாம்பரம்<br>T. Ahambaram
|native_name =
|native_name_lang =
|honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ.]]
|image = T.Ehambaram.jpg
|imagesize = 100px
|constituency_MP = [[மூதூர் தேர்தல் தொகுதி|மூதூர்]]
|parliament = இலங்கை
வரி 36 ⟶ 34:
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''தம்பையா ஏகாம்பரம்''' (''Thambiah Ahambaram'', 12 அக்டோபர் 1913.<ref>{{cite web|title=Ahambaram, Thambiah|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2039|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref> – 22 மார்ச் 1961) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், [[திருகோணமலை]] நகரசபைத் தலைவரும் ஆவார்.<ref name=EN/>
 
திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் [[மூதூர் தேர்தல் தொகுதி|மூதூர்]] இரட்டை-உறுப்பினர் தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref name="pe60m">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கை தேர்தல் திணைக்களம்|access-date=2015-02-06|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை 1960 தேர்தலில்]] இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="pe60j">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-02-06|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.<ref>{{cite journal|last=ஜெயராஜ்|first=டி. பி. எசு.|title="Golden Lord" A Thangathurai: An Eastern Man for All Seasons!|journal=Tamil Times|date=15 சூலை 1997|volume=XVI|issue=7|pages=15-21|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07|authorlink=டி. பி. எஸ். ஜெயராஜ்|issn=0266-4488|access-date=2015-02-06|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304121621/http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07|url-status=dead}}</ref>
 
===தேர்தல் வரலாறு===
{|class="wikitable" style="text-align:left;"
|+ த. ஏகாம்பரத்தின் தேர்தல் வரலாறு
! scope=col|தேர்தல்
! scope=col|தொகுதி
! scope=col|கட்சி
! scope=col|வாக்குகள்
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச் நாடாளுமன்றம்]] || [[மூதூர் தேர்தல் தொகுதி|மூதூர்]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|10685}}<ref name="pe60m"/> || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|1960 சூலை நாடாளுமன்றம்]] || [[மூதூர் தேர்தல் தொகுதி|மூதூர்]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|13304}}<ref name="pe60j"/> || '''தேர்வு'''
|}
 
==மறைவு==
1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.<ref name=EN>{{cite news |title= மூதூர் எம்.பி. திடீர் மரணம் |url= |location= யாழ்ப்பாணம் |publisher= ஈழநாடு |publication-date = 23 மார்ச் 1961 }}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Authority control}}
 
[[பகுப்பு:1913 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தம்பையா_ஏகாம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது