அண்டவியல் மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அண்டவியல் மாறிலி''', அல்லது '''பிரபஞ்சவியல் மாறிலி''' (''cosmological constant'') என்பது [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]] தனது [[பொதுச் சார்புக் கோட்பாடு|பொதுச் சார்பியல் கொள்கையில்]] மாற்றங்கள் செய்து வெளியிட்ட ஒரு முன்மொழிவு ஆகும். இதன் குறியீடு கிரே‌க்கப் பெரிய எழுத்து லேம்டா (lambda: Λ) ஆகும் ஆகும். ஐன்ஸ்டீன் [[நிலையான பிரபஞ்சம்]] எனும் தனது கொள்கையை வலியுறுத்த இந்த [[மாறிலி]]யை முன்மொழிந்தார். ஆனால் [[ஹபிள் விதி|ஹபிளின் சிவப்புப்பெயர்ச்சி]]யானது [[பிரபஞ்சம்]] விரிவடைந்து கொண்டிருப்பதைக் காட்டவே<ref name=Yale>{{Cite book|last = Urry|first = Meg|year = 2008|title = The Mysteries of Dark Energy|series = Yale Science|publisher = [[யேல் பல்கலைக்கழகம்]]|url = http://itunes.yale.edu|access-date = 2021-08-13|archivedate = 2018-09-21|archiveurl = https://web.archive.org/web/20180921074131/http://itunes.yale.edu/}}</ref> தனது இம்முன்மொழிவை ஐன்ஸ்டீன் கைவிட்டார். 1990களில் கண்டறியப்பட்ட [[பிரபஞ்ச முடுக்கம்]] பிரபஞ்ச மாறிலியின் மீதான ஆர்வத்தை புதுப்பித்துள்ளது.
 
==சமன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/அண்டவியல்_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது