அத்யமான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 47:
| footnotes =
}}
'''அத்யமான் மாகாணம்''' ( {{Lang-tr|{{italics correction|Adıyaman ili}}}} , Kurdish ) என்பது தென்-மத்திய [[துருக்கி|துருக்கியில்]] உள்ள ஒரு மாகாணமாகும் . இது 1954 இல் மாலத்யா மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. <ref name="adiyaman">{{Cite web|url=https://yerelnet.org.tr/TravelNotes/the-heritage-of-the-kingdom-of-commagene-%E2%80%93-adiyaman|title=The Heritage of the Kingdom of Commagene - Adıyaman}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இதன் பரப்பளவு 7,606.16&nbsp;km² ஆகும். மக்கள் தொகை 590,935 (2010 தோராயமாக) மக்கள் தொகையானது 1990 இல் 513,131 என இருந்தது. மாகாணத்தின் தலைநகரம் அத்யமான் நகரமாகும். இந்த மாகாண மக்களில் பெரும்பாலும் [[குர்து மக்கள்|குர்திஷ்]] மக்களாவர். இதன் மக்கள் மத ரீதியாக பழமை விரும்பிகளாவர்.
 
பழங் காலத்திலிருந்தே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். இங்கு பல நாகரிகத்தினர் குடியேறினர். பயணிகளை ஈர்க்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இங்கு உள்ளன. மாகாண்ணதில் உள்ள நெம்ருத் மலை காணத்தக்க ஒரு இடமாகும், இது காமஜீனின் அந்தியோகஸ் I தியோஸால் அமைக்கபட்ட சிலைகள் காப்பகத்திற்காக குறிப்பிடப்படுகிறது. இதை கஹ்தா நகரம் வழியாக அணுகலாம்.
"https://ta.wikipedia.org/wiki/அத்யமான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது