பாலியர் நேசன் (சஞ்சிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
1859ஆம் ஆண்டில் வணக்கத்துக்குரிய ஈ. பி. ஹேஸ்டிங்ஸ் (Rev. E. Hastings) என்பவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] '''பாலியர் நேசன்''' என்னும் சிற்றிதழை சிறுவருக்காக வெளியிட்டார். இதுவே சிறுவர் சிற்றிதழ் வரலாற்றில் முதற்படியாக விளங்குகிறது. இது பெரிய தாளில் நான்கு பக்கங்களுடன், இரண்டாக மடித்து வெளிவந்தது. இதன் விலை அன்றைய நாளில் 8எட்டு [[அணா]]வாகும்.
 
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலியர்_நேசன்_(சஞ்சிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது