அனந்தபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''அனந்தபூர்''' ''(Anantapur)'' (அதிகாரப்பூர்வமாக: அனந்தபுராமு <ref>{{Cite web|url=http://anantapur.cdma.ap.gov.in/|title=About Anantapuramu Municipal Corporation {{!}} Anantapuramu Municipal Corporation|website=anantapur.cdma.ap.gov.in|language=en|access-date=10 June 2017|archive-date=3 ஜூன் 2017|archive-url=https://web.archive.org/web/20170603191051/http://anantapur.cdma.ap.gov.in/|dead-url=dead}}</ref> ) [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] [[அனந்தபூர் மாவட்டம்|அனந்தபூர் மாவட்டத்தின்]] தலைநகராகும். இது அனந்தபுராமு [[வட்டம் (தாலுகா)|மண்டலத்தின் மண்டல]] தலைமையகமாகவும், அனந்தபூர் வருவாய் பிரிவின் பிரதேச தலைமையகமாகவும் உள்ளது.<ref name="map">{{Cite web|url=http://censusindia.gov.in/2011census/maps/atlas/28part32.pdf|title=anantapuramu District Mandals|publisher=Census of India|pages=395, 435|format=PDF|access-date=19 January 2015}}</ref> நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது 1799 இல் ''தத்தா மண்டலத்தின்'' (ஆந்திராவின் [[இராயலசீமை|இராயலசீமா]] மாவட்டங்கள் மற்றும் [[கருநாடகம்|கர்நாடகாவின்]] [[பெல்லாரி]] மாவட்டம்) தலைமையகமாகவும் இருந்தது. இது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையாகவும் இருந்தது.
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது