அம்பரீஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"M.H.Ambareesh.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files on User:BevinKacon/Badstock3.
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 27:
| source =
}}
'''அம்பரீஷ்''' (''Ambareesh'', மே 29, 1952 – 24 நவம்பர் 2018),<ref>{{cite web | url=https://timesofindia.indiatimes.com/city/bengaluru/kannada-actor-former-union-minister-ambareesh-dies-in-bengaluru-hospital/articleshow/66789564.cms | title=Kannada actor, former Union minister Ambareesh dies in Bengaluru hospital | publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date=25 November 2018 | accessdate=25 November 2018}}</ref>) [[கன்னடம்|கன்னடத்]] திரைப்பட [[நடிகர்]] மற்றும் [[அரசியல்வாதி]] ஆவார்.<ref>http://tamil.oneindia.in/movies/specials/2012/05/rajinikanth-attends-ambarish-60th-bday-party-154790.html{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவர் கர்நாடகாவின், மண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவில் உள்ள தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்தார். <ref>https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/25110636/Actor-Rajinikanth-paid-homage-to-Kannada-actor-Ambresh.vpf</ref> இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் [[இதேகா|இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பரீஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது