அம்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குறிப்புக்கள்: மேம்படுத்தல் using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
 
== பொருளாதாரம் ==
ஜோர்தானின் பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. [[அரேபிய வசந்தம்|அரபு வசந்த]] எழுச்சிகளின் விளைவாக அரபு உலகில் அமைதியின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் [[ஜோர்தான்]] அதன் வங்கித்துறை வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மான் நகரம் ஐந்து கண்டங்களில் உள்ள 30 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பன்னாட்டு அரபு வங்கியின் மையமாகும் அரபு வங்கி அம்மான் பங்குச் சந்தையில் 28% ஐக் குறிக்கிறது.<ref>{{Cite web|url=http://www.awraq.com/uploads/research/b7e73be8b70e8bd319cbf637c046d178e431ccdb.pdf|title=Jordan Banking Sector Brief|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20160305065843/http://www.awraq.com/uploads/research/b7e73be8b70e8bd319cbf637c046d178e431ccdb.pdf|archive-date=2016-03-05|dead-url=dead|access-date=}}</ref> மேலும் இந்நகரம் வணிக ரீதியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
 
=== சுற்றுலாத்துறை ===
வரிசை 45:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.jordanpic.com/photo/thumbnails.php?album=5 Amman Photo Gallery] {{Webarchive|url=https://web.archive.org/web/20080928104927/http://www.jordanpic.com/photo/thumbnails.php?album=5 |date=2008-09-28 }}
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது