அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
 
== விளக்கம் ==
[[தங்கர் பச்சான்]], தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற [[புதினம் (இலக்கியம்)|நாவலை]] திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார்.<ref>{{cite web | url= http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=843&ta=U | title=தினமலர் முன்னோட்டம் » அம்மாவின் கைப்பேசி | accessdate=[[நவம்பர் 12]] - [[2012]]}}</ref> மேலும் இத்திரைப்படத்தின் [[நடிகர்|கதாநாயகனாக]] சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான [[அம்மா]] வேடத்தில் நடித்துள்ளவர் [[காக்கும் கரங்கள்]] மற்றும் [[தனிப் பிறவி]] ஆகிய படத்தில் நடித்த ரேவதி என்ற பழம்பெரும் நடிகை.<ref>{{cite web | url=http://m.oneindia.in/tamil/movies/news/2012/10/old-actress-revathy-ammavin-kaipesi-162577.html | title=அம்மாவின் கைப்பேசியில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை! | accessdate=[[நவம்பர் 12]] - [[2012]] | archive-date=2012-10-08 | archive-url=https://web.archive.org/web/20121008023320/http://m.oneindia.in/tamil/movies/news/2012/10/old-actress-revathy-ammavin-kaipesi-162577.html | dead-url=dead }}</ref> இத் திரைப்படத்தின் [[கதை]]க்கு ஏற்ப ஒரு காட்சியில் சாந்தனுவை இனியா நெருங்கி உதட்டுடன் [[உதடு]] சேர்த்து [[முத்தம்]] கொடுப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.cinemahour.com/gossips/kollywood/30195/shanthnoo-iniya-get-intimate-in-ammavin-kaipesi.html | title=Shanthnoo-Iniya get intimate in 'Ammavin Kaipesi'Google KOLLYWOOD GOSSIPS» | accessdate=நவம்பர் 12 - 2012}}</ref><ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/7907/cinema/Kollywood/.htm| title=
அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு இனியா முத்தக்காட்சி! | accessdate=நவம்பர் 12 - 2012}}</ref>
 
வரிசை 52:
}}
 
'''அம்மாவின் கைப்பேசி''' [[திரைப்படம்|திரைப்படத்தின்]] இசை புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மூலம் அமைக்கப்பட்டது. மேலும் [[சென்னை]] [[சத்தியம் சினிமா]]வில் [[அக்டோபர் 1]] [[2012]] ஆம் தேதி அன்று ஒலிதம் (Audio) வெளியிடப்பட்டது. மற்றும் பல புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட [[நடிகர்]]களும் கலந்து கொண்டனர். அந் நிகழ்வில் ””என்ன செஞ்சிப் போற...” என்ற பாடலின் முன்னோட்டம் காட்டப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.<ref>{{cite web
| url=http://www.kalakkalcinema.com/tamil_news_detail.php?id=4246
| title=Ammavin Kaipesi audio launched
| accessdate=நவம்பர் 12 - 2012}}</ref>
| archive-date=2012-10-05
| archive-url=https://web.archive.org/web/20121005050752/http://www.kalakkalcinema.com/tamil_news_detail.php?id=4246
| dead-url=dead
}}</ref>
 
'''பாடல் வரலாறு பட்டியல்'''
"https://ta.wikipedia.org/wiki/அம்மாவின்_கைப்பேசி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது