ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கீழே ஏற்கனவே பலமுறை சொன்ன தகவல்களை மேலே நீக்கப்பட்டு தகவல்கள் சரிசெய்யப்பட்டது ஆதாரத்துடன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
| name = <small>கவி சக்கரவத்தி</small><br/>ஒட்டக்கூத்தர்
| image =
| imagesize = 200px
| alt =
| caption =
வரிசை 20:
| subject =
| movement = [[சைவ சமயம்]]
| notableworks = ''', ''[[தக்கயாகப் பரணி]]''
| spouse =
| partner =
வரிசை 32:
| portaldisp =
}}
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கன்]], [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராசராசன்]] ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.<ref>{{cite book|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy.TVA_BOK_0001744/page/5/mode/1up?q=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் | author=முனைவர் [[சி. பாலசுப்பிரமணியன்]] |page=5 - 10 |language=தமிழ் }}</ref>
 
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] (ஆட்சி 1120-1136), [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கன்]] (ஆட்சி 1136-1150), [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராசராசன்]] (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள்
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) பிறந்தார். [[திருநாவுக்கரசர்]] பாடிய [[திருவெறும்பூர்|திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் [[தாழ்ப்பாள்]] ” என்பது வாய்மொழி வழக்கு.
==வரலாறு==
{{விக்கிமூலம்|ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டக்கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது