ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,818 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
→‎பிறப்பு: தகுந்த மேற்கொள்வதுடன் திருத்தப்பட்டது
(கீழே ஏற்கனவே பலமுறை சொன்ன தகவல்களை மேலே நீக்கப்பட்டு தகவல்கள் சரிசெய்யப்பட்டது ஆதாரத்துடன்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(→‎பிறப்பு: தகுந்த மேற்கொள்வதுடன் திருத்தப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கன்]], [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராசராசன்]] ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.<ref>{{cite book|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy.TVA_BOK_0001744/page/5/mode/1up?q=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் | author=முனைவர் [[சி. பாலசுப்பிரமணியன்]] |page=5 - 10 |language=தமிழ் }}</ref>
 
==பிறப்பு==
இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தார்.
 
''கூத்தர்' முதலியார்'' என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.<ref>ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது. - *[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005</ref><ref>{{cite book |url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy.TVA_BOK_0001744/page/5/mode/1up?q=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் | author=முனைவர் [[சி. பாலசுப்பிரமணியன்]] |page=12 |language=தமிழ் }}</ref>
==வரலாறு==
{{விக்கிமூலம்|ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள்}}
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் [[கம்பர்|கம்பரின்]] பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக <ref>இன்று நெசவாளர்கள்</ref> வாழ்ந்த [[செங்குந்தர்]] குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த [[காங்கேயன்]] என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.
 
இவர் இயற்றிய [[குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்]] என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.<ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm</ref> இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்பின்னர்[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]]ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.
 
பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.<ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=14268 கலைமகள் போற்றுதும்</ref>
 
இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர், சருவஞ்ஞன கவி இன்ன பல பட்டங்களைப் பெற்றார் இதில் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் ஒட்டக்கூத்தர், கம்பர், சயங்கொண்டார் என மூன்று பேருக்கு மட்டுமே உள்ளது.<ref>{{cite book |url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIel0Qy.TVA_BOK_0001744/page/5/mode/1up?q=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D |title=கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் | author=முனைவர் [[சி. பாலசுப்பிரமணியன்]] |page=14 |language=தமிழ் }}</ref>
 
==ஒட்டக்கூத்தரின் நூல்கள்==
* காங்கேயன் நாலாயிரக் கோவை
* [[மூவர் உலா]]
* [[குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்]]
* [[ஈட்டியெழுபது]]
* [[அரும்பைத் தொள்ளாயிரம்]]
* [[தக்கயாகப் பரணி]]
* [[எழுப்பெழுபது]]
* [[நாலாயிரக் கோவை]]
* கம்பராமாயணத்தில் உத்திரகாண்ட் பகுதி
* கலிங்கப் பரணி
* எதிர் நூல்
இவையன்றி கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
 
==பெயர்ப் பொருள்==
473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3232360" இருந்து மீள்விக்கப்பட்டது