அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Word mistake
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 8:
 
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவ் நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.<ref>[{{Cite web |url=http://www.adaderana.lk/tamil/opinion.php?nid=2652 |title=ஜான்சிராணி நினைவுநாள்] |access-date=2012-05-05 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122224/http://www.adaderana.lk/tamil/opinion.php?nid=2652 |dead-url=dead }}</ref> [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.<ref>[http://www.liveindia.com/freedomfighters/jhansi_ki_rani_laxmi_bai.html சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு {{ஆ}}]</ref> ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர். ஆகையால், [[1857]]ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.<ref>[http://www.thinakaran.lk/2010/07/29/_art.asp?fn=f1007292&p=1 சின்னச் சின்ன தகவல்கள்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
===அவத்===
"https://ta.wikipedia.org/wiki/அவகாசியிலிக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது