ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "ஆதாமின் பாலம்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று))
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 10:
== அகழ்வாராய்ச்சி ==
 
இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைகழகக்]] குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.<ref>{{cite web|url=http://archive.indianexpress.com/oldStory/17736/|title=Rama’s bridge is only 3,500 years old: CRS|work=archive.indianexpress.com}}</ref> சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது.<ref name="atimes.com">[{{Cite web |url=http://www.atimes.com/atimes/South_Asia/II25Df01.html] |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2008-10-01 |archive-date=2008-09-04 |archive-url=https://web.archive.org/web/20080904225554/http://www.atimes.com/atimes/South_Asia/II25Df01.html |dead-url=dead }}</ref> [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்]] ஒரு அங்கமான [[விண்வெளி பயன்பாட்டு மையம்]] நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (''geological survey of India'') நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.<ref name="atimes.com" />
 
== ஆதாம் பாலம்- பெயர்க்காரணம் ==
வரிசை 22:
* [http://www.sethusamudram.in/ சேது சமுத்திரத்திட்டம்]
* [http://www.theodorekaye.com/palk-strait-2 Photo essay on the Palk Strait.]
* [http://www.sethusamudram.info/ Complete Information about Sethusamudram] {{Webarchive|url=https://web.archive.org/web/20120208131758/http://www.sethusamudram.info/ |date=2012-02-08 }}
* [http://www.ramsethu.org/ Ram Sethu campaign by Hindu Organizations]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆதாமின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது