ஆரசீபோ தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[Image:Arecibo message.svg|125px|right|thumb|1974-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி விண்வெளியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி.]]
'''ஆரசீபோ தகவல்''' (''Arecibo message'') என்பது [[1974]] நவம்பர் 16 ம் தேதி 25000 [[ஒளியாண்டு|ஒளி ஆண்டுகள்]] தொலைவில் உள்ள [[கிளஸ்டர் M13]] என்ற நட்சத்திரங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியாகும்.<ref name="phoneet">{{cite web |url=http://www.news.cornell.edu/releases/Nov99/Arecibo.message.ws.html |title=Cornell News: It's the 25th anniversary of Earth's first (and only) attempt to phone E.T. |date=Nov 12, 1999 |accessdate=2008-03-29 |archiveurl=httphttps://web.archive.org/web/20080802005337/http://www.news.cornell.edu/releases/Nov99/Arecibo.message.ws.html |archivedate=2008-08-02 |dead-url=live }}</ref> இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் (1679 பிட்)அளவுள்ள குறுஞ்செய்தி ஒன்று 2380 [[MHz]] அதிர்வெண்ணில் பரிமாறப்பட்டது. 1679 என்பதை 73 x 23 என்ற வரிசை (array) அமைப்பில் எழுத முடியும் என்பதால் [[வேற்றுலக உயிரி|ஏலியன்கள்]] இந்த செய்தியை படத்தில் வரைந்து பார்க்கும் போது இடது பக்கத்தில் உள்ள உருவம் கிடைக்கும்.
 
இதில் உள்ள செய்திகள் [[பிராங்க் டிரேக்]] (Frank Drake) மற்றும் [[கார்ல் சேகன்]] (Carl Sagan) என்பவர்களால் எழுதப்பட்டன. அந்தப் படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
வரிசை 20:
* [http://www.seti.org/Page.aspx?pid=688 SETI செய்தி முகப்பு]
* [http://www.cplire.ru/html/ra&sr/irm/index.html விண்மீன்களுக்கு இடையே உள்ள ரேடியோ செய்திகள்]
* [http://www.physics.utah.edu/~cassiday/p1080/lec06.html ஆரசீபோ சமிக்ஞை விளக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070717133904/http://www.physics.utah.edu/~cassiday/p1080/lec06.html |date=2007-07-17 }}
 
[[பகுப்பு:அண்டவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரசீபோ_தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது