"ஆர். கே. லட்சுமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (re-categorisation per CFD using AWB)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
 
==சர்ச்சை==
[[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.<ref>{{cite web | url=http://www.theweekendleader.com/Causes/1179/fight-for-pride.html | title=Laxman’s controversial cartoon on anti-Hindi agitation draws ire of Tamil parties | publisher=Week End Leader | accessdate=28 சனவரி 2015}}</ref> இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர்.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/Now-controversy-over-cartoon-on-anti-Hindi-agitation-in-NCERT-textbooks-in-TN/articleshow/13928505.cms | title=Now, controversy over cartoon on anti-Hindi agitation in NCERT textbooks in TN | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Remove-anti-Hindi-agitation-cartoon-from-NCERT-text-book-Karunanidhi/articleshow/13963524.cms | title=Remove anti-Hindi agitation cartoon from NCERT text book: Karunanidhi | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/is-tn-still-oversensitive-about-the-antihindi-movement/265910-37.html | title=Is TN still over-sensitive about the anti-Hindi movement? | publisher=IBNlive | accessdate=28 சனவரி 2015 | archive-date=2014-06-25 | archive-url=https://web.archive.org/web/20140625101847/http://ibnlive.in.com/news/is-tn-still-oversensitive-about-the-antihindi-movement/265910-37.html | dead-url=dead }}</ref><ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/report-tn-parties-unite-against-cartoon-defaming-anti-hindi-stir-1702013 | title=TN parties unite against cartoon ‘defaming’ anti-Hindi stir | publisher=DNA India | accessdate=28 சனவரி 2015}}</ref> கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது.
 
==மறைவு==
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3233089" இருந்து மீள்விக்கப்பட்டது